gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருவெள்ளறை-6, திருச்சி-15மணச்சநல்லூர்வழி
படம்: Sri Gneeli Vaneswarar temple_thirupaigneeli
தகவல்கள்:

ஊர்:திருபைஞ்சிலி#தி.த-115 ஞீலிவனம்,கதலிவனம்,அரம்பைவனம்,விமலாரண்யம், தரளகிரி,சுவேதகிரி,வியாக்ரபுரி.மேலைசிதம்பரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், ஸ்ரீகதலிவசந்தர், ஸ்ரீஆரண்யவிடங்கர், ஸ்ரீநீலகண்டேசுவரர், ஸ்ரீசோறுடை ஈசுவரர்
இறைவி:ஸ்ரீவிசாலட்சி -ஸ்ரீநீள் நெடுங்கண்ணம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசோறுடையீசுவரர்ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீதிருத்தளீசுவரம் உடைய நாயனார். குடவரக்கோவில்ஸ்ரீ-சோமாஸ்கந்தர்.
நிலைராஜகோபுரம்.நி.உள்கோபுரம்.
மூன்று பிரகாரங்கள்
தீர்- விசாலாட்சி, எமன், அக்னி, கல்யாணி, தேவ, அப்பர். மணிகர்ணிகை
மரம்-ஞீலிவாழை(கல்வாழை)
தேர்த்திருவிழா-சித்திரை
தி.நே.0730-1300,1530-2030

 

சிறப்புகள்:

#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி-0431-2902654 ,08754231001

ஆதிசேஷனுக்கும்  வாயுவுற்கும் நடந்தபோட்டியில் சண்ட மாருதத்தால் எட்டு சிகரங்களைப் வாயு பெயர்தெடுத்ததில் (திருகோணமலை, திருகாளத்தி, திசுசிராமலை, திருஈங்கோய்மலை, ரஜிதகிரி,தீர்த்தகிரி,ரத்தினகிரி,சுவேதகிரி) சுவேதகிரியான -திருப்பைஞ்ஞீலி.

கலியாணமாகாதவர்களுக்கு பரிகாரத் தலம். திருமணத் தடங்கல்களுக்கு இந்த  சாதாரண மனிதர்கள் உண்னத்தகுதியற்ற இறைவனுக்குமட்டுமே படைக்கப்படும் அறிய வகை ஞீலி வாழைக்குத் மாங்கலயம் கட்டி வழிபாடு. நேரம்- காலை 0830முதல் 1230வரை, மாலை 1630முதல் 1730வரை.  ஞீலி-ஒருவகை வாழை. பசுமையானது என பொருள். இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே. மற்றவர் உபயேகித்தால் பிணி

திருச்சிராபள்ளி, திருக்கற்குடி திருப்பராய்த்துறை ஆகிய தலங்களை தரிசித்து திருப்பைஞ்ஞீலி நோக்கி வரும் வழியில் நீர்வேட்கை மற்றும் பசியால் வாடிய திருநாவுக்கரசருக்கு அந்தனாராக தோன்றி பொதிசோறளித்த தலம். திருப்பைஞ்ஞீலி வந்தவுடன் அந்தனர் மறைந்து இறைவன் காட்சி. சோற்றுடைஈஸ்வர் சன்னதி. சித்திரை அவிட்ட நட்சத்திர நாளில் இவ்விழா.

வசிட்டமுனிக்கு நடன தரிசனம் காட்டியதால்-மேலைச் சிதம்பரம்.                                                   

2 அம்பாள் சந்நிதி. ராவணன் திருவாயில் கோபுரம்-

கீழ்நோக்கிய 9படிகள்- இராவணனின் சபையில் நவகிரகங்கள் அடிமையாக இருந்ததை குறிப்பிடுகின்றன. -சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும் அவருக்கு இங்கு சன்னதி இருப்பதால் நவகிரகங்களுக்கு சன்னதி யில்லை.சுவாமி சந்நிதி முன்புள்ள நந்தியின் முன் உள்ள 9குழிகளே 9நவகிரகங்கள்- தரிசனம் முடிந்து படியேறி திரும்பாமல் சென்றால் எந்த கிரக தோஷமும் நீங்கும்.

திருமால், இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்கினி, சூதமா முனிவர்  ஆகியோர் வழிபாடு.

வெளிசுற்றுப் பிரகாரத்தில் எமன் சன்னதி. திருக்கடவூரில் எமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்ததால் உலகில் இறப்பு இல்லாமற் போனதால் பூமியின் பாரம் அதிகமாக பூமிதேவி சிவனிடம் முறையீடு. தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடக்க அறிவுரை கூறி அருள். எமனுக்கு உயிர்கொடுத்த அதிகாரவல்லவர். மணிகர்ணகை தீர்த்தம் அருந்துவதால் வேதனையின்றி உயிர் பிரியும். 

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அப்பருக்கு கட்டமு தந்த தலம்.-கட்டமு விழா சித்திரை மாதம். புரட்டாசி 6,7,8 மற்றும் பங்குனி 6,7,8 தேதிகளில் சூரிய ஒளி லிங்கத்தின்மேல்-பாஸ்கரத்தலம். திருமணம் தடை மற்றும் காலதாமதம் ஆகும் ஆண் பெண் இருபாலருக்கும் சிறந்த பரிகாரத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-32

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27049006
All
27049006
Your IP: 3.149.230.44
2024-04-20 12:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg