
ஊர்:திருதொலைவில்லிமங்கலம்.தி.தே-83.#தெற்குகோயில்.இரட்டைதிருப்பதி. தாமிரபரணிகரையில்
மூலவர்: ஸ்ரீ ஸ்ரீநிவாசன் -நின்றகோலம் ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஉபயநாச்சியார்கள், ஸ்ரீஅலர்மேலு மங்கை, ஸ்ரீபத்மாவதி
உற்சவர்:: ஸ்ரீதேவப்பிரான்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-தாமிரபரணி,வருண
வி-குமுத
தி.நே- 0900-1800
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
குபேரனால் சாபம்கொண்ட தேவர் துலை-தராசு, வில் ஆகி ஆத்ரேயர்சுப்ரபர் யாகசாலை அமைக்க நிலம் உழுதபேது சாபம் நீங்கி வித்யாதரன் மனைவியுடன் -விமோசனம்- சுப்ரபர் யாகமுடிவில் பெருமான் காட்சி. இந்திரன், வருணன், வாயு வழிபட்டது. ராகு-கேதுக்குரிய தலம். நாகதோஷ பரிகாரத் தலம். நவதிருப்பதி-4/9 திருக்கோளூர் அர்சகரை அழைத்து செல்லவும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
