
ஊர்:திருதொலைவில்லிமங்கலம்.வடக்குகோயில்.தி.தே-83.#இரட்டைதிருப்பதி.:
மூலவர்:ஸ்ரீஅரவிந்தலோசனன்-வீற்றிருந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகருந்தடங்கண்ணிநாச்சியார். ஸ்ரீதொலைவில்லிமங்கலநாச்சியார்
உற்சவர்: ஸ்ரீசெந்தாமரைகண்ணன்:
பிறசன்னதிகள்:
மரம்: தீர்-அசுவினி
வி-குமுத.
தி.நே-0900-1800
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தேவபிரான் சன்னதியில் துலையும் வில்லும் பெற்றபின் பூஜைக்கு தாமரை மலர் கொய்தலை கான பெருமாள் வடக்கே நின்று பார்த்து உம்முடைய செந்தாமரை பூஜைக்கு மயங்கி இங்கே இருந்தோம். தேவபிரானோடு எனக்கும் அபிஷேகம் அர்ச்சனை செய்யக் கூற இரு கோவில்களுக்கும் பூஜை. அசுவினி தேவர்கள் தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு. ராகு-கேதுக்குரிய தலம். நவதிருப்பதி-5/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
