
ஊர்:திருக்கோளூர்.தி.தே-85.#தாமிரபரணியாற்றங்கரையில்
மூலவர்:ஸ்ரீவைத்தமாநிதிப்பெருமான்புஜங்கசயனம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகுமுதவல்லித்தாயார்
உற்சவர்:ஸ்ரீநித்யபவித்ரன்-ஸ்ரீகோளூர்வள்ளி:
பிறசன்னதிகள்:
மரம்: தீர்-குபேர,தாமிரபரணி,நிதி,
வி-ஸ்ரீகர.
தி.நே-0730-1200,1700-2000
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சிவனை வழிபட்ட குபேரன் உமையை தவறான கண்னோட்டத்தில் பார்க்க சினமுற்ற உமை குபேரனை சபிக்க அவனிடமிருந்த நவநிதிகலும் பெருமாளிடம் வந்தது.- வைத்தமாநிதிப் பெருமாள் ஒருகண் மற்றும் விகாரமடைந்த உருவுடன் இங்கு வந்து தவம் செய்து இழந்த நிதிகளில் பாதியைப் பெற்றான். அதை இலக்குமி தேவியிடம் அளித்தான். ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்கும் நிலையில் அது லட்சுமியிடம் சேர்ந்தது. நவ திருப்பதி- 8/9.செவ்வாய்க்குரிய தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
