ஊர்:ராஜபதி.#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தர்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீகண்ணப்பர்-ஸ்ரீகடுகுத்தேவர், ஸ்ரீகாளத்தி விநாயகர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீபிரமன் லிங்கோத்பவர் இடத்தில்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-1800
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி- அர்ச்சகர்-97873 82258
நவகோளகள் பதிலாக நவ ஈஸ்வரன்- சனி-தர்ப்பாரன்யேஸ்வரர், கேது-கேதீஸ்வரர், குரு-ஆபத்சகாயேஸ்வரர், புதன்-சுவேதாரண்யேஸ்வரர், சுக்கிரன்-அக்னீஸ்வரர், சந்திரன்-அம்மாநாதசுவாமி, சூரியன்-பாபவிநாசர், செவ்வாய்-வைதீஸ்வரன், ராகு- நாகநாதர். பக்தர்கள் தாங்களே ஈசுவர்ர்களுக்கு அபிஷேக ஆரதனை செய்யலாம். உரிய கட்டணாம் செலுத்தினால் நிர்வாகம் அபிஷேகப் பொருள்களை தரும்.
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. நவகைலாயம்8/9. கேது பரிகாரத் தலம். கோவில் அழிந்துவிட்டது-ஒற்றைக்கல் மட்டும். இப்போது இருப்பது புதுப்பிக்கப்பட்ட கோவில்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
