ஊர்:தென்திருப்போரை #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மை, ஸ்ரீஅழகியபொன்னம்மாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜுரஹரதேவர், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை,
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1700-1800
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்து.
தொலைபேசி-பட்டர்-98945 52943
பெரிய எழில்- பேரெழில் என்பது கோட்டையைக் குறிக்கும். பெரிய கோட்டையை உடைய ஊரை பேரை என்பர். வடநாட்டில் திருப்பேர் நகர் இருப்பதால் தென்நாட்டு திருப்பேரை மருவி தென் திருப்பேரை ஆனது. ஆங்கிலேய ஆட்சியில் கேப்டன் துரை இங்கு வந்தபோது தென்னந்தோப்பிலிருந்து இளநீர் கொண்டுவர்ச் சொல்ல, காவலாளி இளநீர் பறிக்கக்கூடாது. இது கைலாச நாதருக்கு அபிஷேகத்திற்கு மட்டும் எனக்கூற, துரை கோவில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கின்றது எனக்கேட்டு தேங்காய் பறிக்கச் சொன்னான். அப்போது பறித்த தேங்காயில் 3 கொம்புகள் இருக்க கண்ட துரை பயந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு நித்திய பூஜைக்காக ஆறரை துட்டு மானியமாக வழங்கினான்.
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. நவகைலாயம்7/9. புதன் பரிகாரத் தலம். அம்பாள் சன்னதி முன் 3கொம்பு முளைத்த தேங்காய். குழந்தைபேறு, நல்ல கல்வி கிடைக்க வழிபாடு.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
