
ஊர்:நாகப்பட்டிணம்.தி.தே-19.நாதன்பட்டினம்.
மூலவர்:ஸ்ரீநீலமேகப்பெருமாள் நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசௌந்தர்யவல்லிதனிசன்னதி
உ:
உற்சவர்: ஸ்ரீசௌந்தர்யராஜன்-ஸ்ரீதெவி,பூதேவி,
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீவைகுண்டநாதர்,ஸ்ரீனிவாசராமர்,வீற்றிருந்தபெருமாள். ஸ்ரீசந்தானக்கோபாலகிருஷ்ணன், ஸ்ரீஅஷ்டபுஜநரசிம்மர்
7நிலைராஜகோபுரம்- 3பிரகாரங்கள்
தீர்-ஸாரபுஷ்கரணி.
வி-சௌந்தர்ய-பத்ரகோடி
தி.நே-0700-1200,1700-2000
ஆதிசேடனுக்கு காட்சி-சயனமாக ஏற்று அருள். பூமாதேவி, மார்க்கண்டேயன், சாலிசுகன்-தொண்டைமான் வழிபாடு. துருவனுக்கு காட்சியளித்து மோட்சம். ரங்கநாதர் சன்னதி-பஞ்சலோக அஷ்டபுஜநரசிம்மர், சந்தான கோபாலகிருஷ்ணன் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
