ஊர்:கொண்டீச்சரம்.தி.த-189.# திருக்கண்டீச்சரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி தனிசன்னதி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீஜுரஹரேஸ்வர்
முகப்பு வாயில்.
தீர்-ஷீரபுஷ்கரணி.
மரம்-வில்வம்.
தி.நே-0600-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
உமை பசுவடிவில் பூமியை கிளறியபோது குருதி பெருக, தன்பாலை செரிந்து புண்ணை ஆற்றிய தலம். மூலவர் மீது கொம்பு பதிந்த தழும்பு.
சுரநோயால் வாடுபவர்கள் பிரார்த்தனை தலம். ஜுரஹரேஸ்வர்- வெந்நீர் அபிஷேகம். புழுங்கல் அரிசி மிளகு ரசம் நைவேத்யம்.
ஜோஷ்டா தேவி- தடைபட்ட திருமணம், புத்திர பாக்யம் கைகிட்டும்.
காமதேனு வழிபட்டது. பிரகஸ்பதி- குருபகவான் வழிபட்டது. அப்பர் -பாடல் பெற்ற தலம்.(கடைசியாக பாடியது)
வரை படம்: விரிவாக்கு(enlarge)