ஊர்:திருப்பாராய்துறை#.தி.த.120+மு.காவேரிக்கரையில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதாருகனேஷ்வரர்,பராய்துறைநாதர்
இறைவி: ஸ்ரீஹேமவர்ணம்பாள்,பசும்பொன்மயிலாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவீராசனதட்சிணாமூர்த்தி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள்
7நி.ராஜ+5நி.உள்கோபுரம்.
தீர்-காவிரி,
மரம்-பராய்/பிரியாமரம்.
தி.நே-0700-1200,1700-2000
#27092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இறவன் பிட்சாடனராய் தருகாவன முனிவர்களின் செருக்கை அகற்றி அருள். இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் வழிபாடு. பராய் மரக்காட்டில் எழுந்தருளியிருப்பதால் பராய்துறை. வைகாசி-பெருவிழா. ஐப்பசி துலா நீராடல். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)