ஊர்:சிறுகுடி#சிறுபிடி.தி.த-177+அ-63.சூட்சுமபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசூஷ்மபுரீஸ்வரர், ஸ்ரீமங்களநாதர், ஸ்ரீசிறுகுடியீசர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை,ஸ்ரீமங்களநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகஜலட்சுமி.ஸ்ரீசந்தோஷாஆலிங்கனமூர்த்தி ,ஸ்ரீஅங்காரகன் சன்னதி
த.வி-ஸ்ரீமங்களவிநாயகர்
3நி.ராஜகோபுரம்.
4காலவழிபாடு.
தீர்-மங்கள.
மரம்-வில்வம்.
தி.நே-0600-1200,1700-2000
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
அம்பிகை சிறுபிடி மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்த முண்டாக்கி வழிபட்ட தலம். கருடன், செவ்வாய், கந்தர்வர் வழிபாடு. செவ்வாய்கிழமை அங்காரக தோஷ பரிகாரத்தலம். மாசி, மார்கழி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். உஷ்ண நோய் நீங்க சுவாமிக்கு பால் அபிஷேகம். அம்பிகைக்கு தேன் அபிஷேகம், குங்கும அர்ச்சனை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)