
ஊர்:ஆனைமலை#நன்னனூர்.அ-30 ,உப்பாற்றின்வடகரை
மூலவர்:மாசானியம்மன்-வானோக்கிப்படுத்தநிலை-4கரங்கள்-17'நீளம்.காளி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீபேச்சி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமகிஷசுரமர்த்தினி, ஸ்ரீபுவனேஷ்வரி, ஸ்ரீ பைரவர்
ஐந்துநிலை ராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
#07092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-04253-2823372
மாசாணம்- மாயான மண்ணில் குடிகொண்டிருப்பதால் மசாணியம்மன்.
தன்னை தஞ்சமடைபவர்களுக்கு அபயம். மாயானத்து மண்ணில் உருவானது. நன்னனின் தோட்டத்தில் காய்த்த கனியை தடையைமீறி பறித்ததால் மரண தண்டனை அடைந்து உப்பாற்றங்கரையில் சமாதி-மாங்கனி அம்மன்- மாசானிஅம்மன். பின் நடந்த போரில் நன்னன் தோற்றான். அரண்மனை அழிந்தது. நீதிக்கல்-சிறப்பு .தை-அமாவாசை-17நாள் விழா.
வரலாறு: துளு நாட்டை ஆண்ட மன்னன் நன்னன் வேண்மான்.மாமரத்தை காவல் மரமாக போற்றி பூஜித்து வந்தான். இதன் கனிகளை பறித்து உண்பவர்களுக்கு நீதி தவறாமல் தண்டனை அளித்து வந்தான். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோசர் இனப்பெண் உண்மை அறியாமல் ஆற்றில் வந்த மாங்கனியை தின்று விட்டாள். இதை காவலர்கள் மூலம் அறிந்த நன்னன் அவளுக்கு மரண தண்டனை வழங்கினான். கோசர் குலத்தவர்கள் அப்பெண்ணிற்கு இனையாக தங்கத்தாலான பாவையையும் 81 யானைகளையும் தர விருப்பம் தெரிவித்தும் நீதி தவறாமல் மரண தண்டனையை நிறைவேற்றினான் ந்ன்னன். கோசர்கள் வஞ்சனம் உரைத்து சூழ்ச்சி செய்து நன்னன் வேண்மானைப் பழிதீர்த்து அவன் காவல் மரத்தை வெட்டி விட்டு இறந்த தங்கள் புதல்வியின் மாயானத்தில் சமாதியில் கட்டி அவளை வழிப் பட்டார்கள். அவளே மாசானியம்மன்.
நீதி வேண்டுவோர் தேங்காய் வாழைபழம், மிளகாய் வைத்து படைத்து பின் மிளகாயை அரைத்து நடுகல்லில் அரைத்த மிளகாய்யைப் பூசி வேண்டுதல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
