ஊர்:கோவூர்.திருமேனீச்சுரம்#:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருமேனீஸ்வரர், ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தராம்பிகை,ஸ்ரீதிருவுடைநாயகி
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீசேக்கிழார். ஸ்ரீநேத்ரவிநாயகர், ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீபிரதான விநாயகர், ஸ்ரீசேஷ்டவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை, சோமாஸ்கந்தர், ஸ்ரீசுக்ரவார அம்மன்.
நிலைராஜகோபுரம்,
தீர்-ஐராவத/சிவகங்கை.
மரம்-மகாவில்வம்.
வி-தூங்கானை.
5காலபூஜை-திருவனந்தல்-0600,காலைசந்தி-0830,உச்சி-1100,சாயரட்சை-1800,அர்த்தசாமம்-2000,பள்ளியறை-2100
தி.நே-0600-1200,1700-2100.
#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-044-24780124
1200ஆண்டுகள் பழமை. மாஹாலஷ்மி பசுவடிவில் பூஜித்த தலம். தல விருட்சம்-5,7,9, 16,27 இலைகள்-மகாவில்வம் சிறப்பு. பசுவடிவமான பார்வதிக்கு சிவன் தன் லிங்க வடிவினைக் காட்டியது- திருமேனீச்வரம். காமதேனு தங்கி வழிபாடு-கோ+ஊர்-கோவூர். 9கிரகம், 16திதி, 27நடசத்திரங்களை குறிப்பதால் இறந்தவர்களுக்கு திதி, மற்றும் எல்லா நட்சத்திர பிறந்தோரும் இந்த 9 இலை வில்வத்தினால் பூஜை பலன். தியாகராசர் கோவூர் பஞ்சரத்தினம் பாடியுள்ளார்.பசுவடிவில் இருந்த பார்வதிக்கு தன் லிங்க வடிவினைக் காட்டிய தலம்- திருமேனீசுவரம். புதன் பரிகார தலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-5/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
