ஊர்:கொளப்பாக்கம்.சிவபாதசேகரநல்லூர்
மூலவர்:
இறைவன்:அகஸ்தீஸ்வரர்,வாகீசமகாதேவர்
இறைவி:ஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:காலபைரவர்.ராஜகணபதி,முருகன்
மரம்:
தீர்:
தி.நே-0730-0900,1800-2000
1300ஆண்டுகள் பழமை. சூரியன், அகஸ்தியர், வசிஷ்டர் வழிபட்டது. நவக்கிரகங்கள்-9 +இச்சா +ஞான +கிரியா சக்திகள் சேர்ந்து 12 துவாரங்கள் வழியாக சுவாமி தரிசனம்-சகல தோஷங்களும் நிவர்த்தி. சூரியன் பரிகாரதலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-1/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
