gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: தஞ்சை-13
தகவல்கள்:

ஊர்:மாதவயோகநரசிம்ம#பெருமாள்கோயில்.வல்லம் 
மூலவர்:ஸ்ரீமாதவப்பெருமாள்,தேவராஜப்பெருமாள்-அமர்ந்தநிலை.ஸ்ரீதேவி,பூதேவி . 
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லித்தாயார் 
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்கர கணபதி, ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீயோகநரசிம்மர். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவகுளாதேவி, ஸ்ரீபெருமாள்பாதம், ஸ்ரீஆனந்த ஆஞ்சநேயர்,,ஸ்ரீகுபேரன்
மரம்:                                                                                                                                                                                                                                                                                                                     தீர்-கௌதம. 
தி.நே-0630-10,1730-1900

சிறப்புகள்:

#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது

கிணற்று நீரை மாசுபடுத்தியவர்களை கௌதமர் கடிந்து கொண்டதால் அவர்கள் அவர்மீது பொறாமை கொண்டனர். அவர்கள் விஷேச பூஜைசெய்து விநாயகரை வேண்ட வயதான இரு பசுக்களாகத் தோன்றி கௌதமர் பயிரிட்ட வயலில் மேய கௌதமர் ஒரு தர்பையை எடுத்து அவைகளின் மீது போட விநாயகர் பசு உடலை விட்டு விலக பசுக்கள் இறந்தன. கௌதமர் பசுக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். கௌதமர் தான் செய்த பாவத்திற்காக சிவனை வழிபட, சிவன் நீ ஏதும் பிழை செய்ய வில்லை என்று ஆசி தந்து, விரைவில் நரசிம்மர் ஆசிரமத்திற்கு எழுந்தருள்வார் என்றார். முகந்த சக்ரவர்த்தியின் உதவியுடன் வலன் அசுரனை வென்ற இந்திரன் அவர்கேட்ட தியாகேசர் சிலையை தர மனமின்றி ஏமாற்ற நினைத்ததால் அவனை பாவம் சூழ அதை நீக்க இங்கு எழுந்தருளிய பெருமாளை வணங்கி தன் சாபவிமோசனம் நீங்கிய பின் அதை கௌதமருக்கு தந்தான். ஆசிரமத்தில் இந்திரன் தந்த மாதவப் பெருமாளை வழிபட்டு வந்தார். நரசிம்மர் இரண்யனை அழித்த பின் வல்லாசுரனை அழித்து தீர்த்தத்தில் நீராடி கௌதமரின் ஆசிரமத்திற்கு வந்து அவர்கள் விருப்பப்படி யோகத்தில் அமர்ந்தார். 800 ஆண்டுகள் பழமை. நரசிம்மர் கண்கள் பாதரச ஆகர்ஷ்ண சக்தி- யமபயம் போக்கும். கௌதமமுனி வழிபாடு. ஆடி சிறப்பு. வைகாசி பிரமோற்சவம். ஐயர்-994373249

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26944410
All
26944410
Your IP: 3.236.147.122
2024-03-29 13:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg