
ஊர்:பரிதிநியமம்.தி.த-218.பருத்தியப்பர்கோயில்,பரிதிவனம்,பரிதிகேசுவரம்,அரசவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபருதியப்பர், ஸ்ரீபாஸ்கரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீமங்களநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசூரியன், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபைரவர்
5நி.ராஜகோபுரம்.+3நி.உள்கோபுரம்:
மரம்: தீர்: சூரிய புஷ்கரணி தி.நே-0900-12,1730-20
சூரியன் மணலைக் குவித்து லிங்கமாக பாவித்து பூஜித்தபோது மணல் குவியல் உருகி பிரகாசமான சுயம்பு லிங்கம் தோன்றயது- பாஸ்கரேஸ்வரர். பரிதி-சூரியன், நியமம்-கோவில், சூரியன்கோவில் பங்குனி 17,18,19 சூரியஒளி. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். முருகன் சிறந்த வரப்பிரசாதி. பிதுர் தோஷ பரிகாரத் தலம். மார்க்கண்டேயருக்கு நடனக் காட்சி யளித்த தலம். திரிவேணி சங்கமத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் தன்னை அடைவதால் அதை நீக்க கங்கை இங்கு வந்து வழிபட்டு பாவ நீக்கம் பெற்றாள். பிரம்மசர்மன்-சுசீலை தம்பதிகள் சிவன் கோவில் திருவிழாவிற்கு வந்தவர்கள் திருவிழா முடிவதற்கு இரவானதால் கோவிலிலேயே தங்கினர். இரவில் சுசீலாவின் கை பட்டு காம உணர்ச்சி தூண்டப்பட்டு அங்கே சல்லாபித்த இருவரும் பின்னர் கோவிலில் இவ்வாறு நடந்து கொண்டது தவறு என வருந்தினாலும் அடுத்த பிறவியில் கிளியாகவும் பருந்தாகவும் பிறந்தனர். கிருதமாலிகை நதிக்கரையில் தவமிருந்த உரோமசன்மர் அருகில் இருந்த மரப்பொந்தில் வழ்ந்த கிளி அதை தாக்க வந்த பருந்தைக் கண்டு அதன் முற்பிறவி பாவம் தீர இங்குவந்து நீராடி வழிபடயோசனை. அவ்வாறே செய்த கிளியும் பருந்தும் மீண்டும் பழைய மனித வாழ்வைப் பெற்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
