
ஊர்:திருக்கோழம்பம்.தித-152+அ-54.திருக்குழம்பியம்.நந்தலாற்றின்வடகரையில் :
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகோகிலேசுவரர்(சு)- ஸ்ரீகோழம்பநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி. ஸ்ரீஅழகமர்நாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், அப்பர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீபிட்சாடனர்.:
மரம்:
தீர்-பிரம்ம,மது
தி.நே-1000-1200,1600-1800
பசு காற்குளம்பு இடறி வெளிபட்ட லிங்கம்.- பசுவின் கால்- குளம்பு லிங்கத்தின்மேல்- குளம்பியம்-மருவி கொளம்பியம் என்றாகி திரு அடைமொழி சேர்ந்துள்ளது. சிவனும் திருமாலும் சொக்கட்டான் ஆட நடுநிலையளராக இருந்த பார்வதி தன் நிலை தவறி தன் சகோதரனுக்கு ஆதரவாக சொல்லியதால் கோபங்கொண்ட செவபெருமான் பார்வதியை பசுவாகப் பிறக்க சாபம். அம்பிகை பசு வடிவிலும் மற்றும் பிரம்மன்,(பிரம்ம தீர்த்தம்) இந்திரன் வழி பட்டது. திருவடி கண்டேன் எனபொய்யுரைத்த சாபம்தீர பிரம்மா தவம். சந்தன் என்ற வித்யாதரன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்க அங்கு வந்த இந்திரனை கவனியாததால் குயிலாக மாற சாபம். சாபம் தீர இங்கு பூஜித்து வழிபாடு-குயில்-கோகில் வடிவத்துடன் பக்தன் பூஜித்ததால்- கோகிலேஸ்வரர். குருக்கள் திருவாவடுதுறையில்-காலை பூஜை மட்டும். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். செம்பியன் மாதேவி கற்றளியாக கட்டிய கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
