gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: மன்னார்குடி-10(திருத்துறைபூண்டிசாலை)
தகவல்கள்:

ஊர்: கோட்டூர்.தி.த-228+அ-78.ஐராவதேச்சுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகொழுந்தீஸர்,ஸ்ரீசமீவனேஸ்வரர்- ஸ்ரீரம்பேசுவரர்
இறைவி: ஸ்ரீமதுரபாஷிணி,ஸ்ரீதேனார்மொழியாள்,ஸ்ரீதேனாம்பாள்.ஸ்ரீதேன்மொழிப்பாவை,  ஸ்ரீமதுரவனாம்பிகை
தாயார்:                                                                                                                                                                                                                                                                                  உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிஷ்ணுலிங்கம், ஸ்ரீவீரபத்திரர், ரம்பா, ஸ்ரீஅணைத்தெழுந்தநாதர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரயோகசக்ர விஷ்ணு, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீமீனாட்சி சுந்தரர், ஸ்ரீகஜலட்சுமி
முகப்புவாயில்.உள்கோபுரம்-3நிலை. 
தீர்-9-அமுதகூபம்,முள்ளியாறு,இந்திர,அரம்பை,சிவகங்கை,சிவ,விசுவகர்ம,பிரம,மண்டை.கருப்பட்டியான் குளம்
மரம்-வன்னி.
தி.நே-0600-1200,1600-2000ஆறுகாலபூஜை:

சிறப்புகள்:

இந்திரன் சபையில் நடனமாடிய ரம்பா களைப்பால் உறங்க அவளது ஆடை விலகியிருப்பதைக் கண்ட நாரதர் ஆடை விலகுவது தெரியாமல் ஒரு பெண் தூங்குவதா எனக் கோபங்கொண்டு சாபமிட ரம்பா தன்நிலை உணர்ந்து விமோசனம் வேண்டிட பூவுலகில் சிவனை ஆராதித்து வந்தால் சாபம் நீங்கும் என்றதால் இங்கு வந்து வழிபாடு. அப்போது ரம்பா இல்லாதை உணர்ந்த இந்திரன் அவளை அழைத்துவர ஒரு கந்தர்வனை அனுப்ப சிவதரிசனம் கிடைக்காமல் வரமாட்டேன் என்று சொல்லக் கேட்ட இந்திரன் ஐராவதத்தை அனுப்ப, வெள்ளையானை ரம்பாவை தூக்க ரம்பா சிவலிங்கத்தை கட்டிக்கொள்ள ஐராவதம் லிங்கத்துடன் ரம்பாவை தூக்க முயற்சிக்க ஈசன் தோன்றி ஐராவதத்தை உதைக்க இறந்தது. ரம்பாவிற்கு வரம் தந்து மறைந்தார். இதை அறிந்த இந்திரன் சிவநிந்தை என இங்குவந்து ரம்பாவுடன் சிவனை வழிபட்டு ஐராவதத்தை உயிர்பித்தார். ரம்பையையும் தேவலோகம் அழைத்துச் சென்றான். ஐராவதத்தின் கொம்புகளால் தந்தத்தால்- கோட்டால் அகழ்வு செய்ததால் கோட்டூர்

அரம்பை, உமாமகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரதோஷமூர்த்தி மூலமூர்த்தி- சிறப்பு. மேலக்கோட்டூர்- அரம்பை, ஐராவதம் வழிபட்டது.  வைகாசி திருவிழா. தேவர்கள், குச்சரமுனி, பிரம்மன் வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்கீழ்கோட்டூர்- மணியம்பலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

23398312
All
23398312
Your IP: 3.235.176.80
2022-05-26 14:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg