
ஊர்:திருஞானிப்பள்ளி.தி.த-160-அ-55.புஞ்சை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநற்றுணையப்பர்(சு)
இறைவி: ஸ்ரீபர்வதபுத்திரி,ஸ்ரீமலையான்மடந்தை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணசுந்தரேசர்.ஸ்ரீகல்யாணஈஸ்வரி
முகப்புவாயில்
மரம்:
தீர்-சொர்ண:
தி.நே-0700-1200,1700-2000
சம்பந்தர் பாலையாக இருந்த ஊரை முதலில் நெய்தல் நிலமாகவும் பின் கானகமும் வயலுமாக மாற்றியருளினார். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
