
ஊர்:கீழ்வேளூர்.கீவளூர்.தி.த-201.பதரிகாரண்யம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகேடிலியப்பர்(சு),: ஸ்ரீஅஷயலிங்கேஸ்வரர்
இறைவி:: ஸ்ரீசுந்தரகுஜாம்பாள்,: ஸ்ரீவனமுலைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:: ஸ்ரீவலதுபாதநடராசர்.: ஸ்ரீஏகபாதமூர்த்தி.: ஸ்ரீகுபேரன்.: ஸ்ரீபஞ்சபூதலிங்கங்கள்- : ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன்,: ஸ்ரீவீனாதாரதட்சிணாமூர்த்தி
த.வி.பதரிவிநாயகர்
7நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மாடக்கோயில்.கற்றளி.
தீர்-சரவண்,மரம்-இலந்தை.
வி-சோமாஸ்கந்த,கேடிலியப்பர்.
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-04365-276733
அகத்தியருக்கு வலதுபாத தரிசனம். ஆதிஷேசன், வசிட்டர், மார்க்கண்டேயர், முருகன் வழிபட்டது. சூரனை வதைத்த பாவம் நீங்க முருகன் வழிபாடு. அ + க்ஷயம் = கேடுஇல்லை. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: