gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: நன்னிலம்குடவாசல்சாலை-7 அச்சுதமங்கலம்-1
படம்: Sri Vanchinathar temple_sri_vanchiyam
தகவல்கள்:

ஊர்:ஸ்ரீவாஞ்சியம்.தி.த-187+மு.# திருவாஞ்சியம். சந்தனவனம். ஜாந்தாரண்யம், பூகைலாசம், வாஞ்சியப்பதி. 
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாஞ்சிநாதேஸ்வரர்(சு), ஸ்ரீவாஞ்சிலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களநாயகி, ஸ்ரீவாழவந்தநாயகி, ஸ்ரீமருவார்குழலி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநட்டுவன்விநாயகர். ஸ்ரீஇரட்டைவிநாயகர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீவெண்ணெய்விநாயகர்,  ஸ்ரீகாசிவிசுவநாதர்.ஸ்ரீகலயாண-வரதராஜப்பெருமாள்.ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதுஸ்ரீஎமதர்மன், ஸ்ரீசித்ரகுப்தன், ஸ்ரீயோகபைரவர், ஸ்ரீராகுகேது ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுர்க்கை.- ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி,   ஸ்ரீசந்திரமௌலீசுவரர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீநடராஜர், ஸ்ரீகருவருத்தான் சந்நிதி, ஸ்ரீயோக பைரவர்.

5நிலைராஜகோபுரம். 110அடி
தீர்-குப்தகங்கை,எம,ஆதிஷேசன்,திருமகள்,சக்கரத்தாழ்வார். 
மரம்-சந்தனம்.
6காலவழிபாடு. 
தி.நே-0600-1200,1600-2000

 

சிறப்புகள்:

# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது-(8)

5.73 ஏக்கர் நிலத்தில் உள்ள இந்த தலம் காசிக்கு வீசம் கூட என பழமொழி-காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்று.1/6.

எமனுக்கு தனிக்கோயில். துர்கை விசேஷம். - இங்கு ஈசன் வாகனமான எமதருமணை வணங்கி மூலவர் தரிசனம்.பைரவ வாதனை, எம வாதனை இங்கு இறப்பவருக்கு இல்லை.எமதர்மன் ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக இருக்கும் தலம்.

பிரளய காலத்தில் அழிந்த பூவுலகை மீண்டும் படைத்திட பிரம்மாவிற்கு ஆணையிட்ட உலகநாதன் -வாஞ்சிநாதர்.

கங்கை 999 கலைகளுடன் சங்கமம்- ரகசியமாக உறைந்துள்ளதால் -குப்த கங்கை- கார்த்திகை- பிரமோற்சவம்- கடைஞாயிறு நீராடல் சிறப்பு. 1வது ஞாயிறு பிரம்மஹத்தி தோஷம், 2வது ஞாயிறு கள்குடித்த பாவம், 3வது ஞாயிறு திருட்டு தொழில் பாவம், 4 வது ஞாயிறு மனசஞ்சலங்கள் பாவம், 5வது ஞாயிறு பாவங்கள் நீங்கி சம்சார்க்க தோஷம் விலகும்.

அச்சுதா சந்தனவனம் செல்க என்ற அசரீரி கேட்டு வாஞ்சி நாதரின் அருளோடு லட்சுமிதேவியை பெற்ற தலம். ஸ்ரீ யை- மகாலட்சுமியை வாஞ்சித்து-அடைய விரும்பி திருமால் தவம் இருந்த தலம்- ஸ்ரீவாஞ்சியம்.

 ராகு கேது பரிகாரத் தலம்-சண்ட ராகு.

ஸ்ரீநடராஜர் 108 சுவாலைகளுடன் 51 புள்ளிகளில் பஞ்ச உலோக திருமேனி.

பிரமன், இந்திரன், திருமால், சூரியன், பராசர், அத்ரி வழிபட்டது. 

மாசிமகம் பெருவிழாஅப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

27 கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்கன், இராதிராஜன், சடையவர்மன் சுந்தர பாண்டியன், ஆகியோர் திருப்பணி

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26946940
All
26946940
Your IP: 54.225.21.228
2024-03-29 15:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg