ஊர்:கூறைநாடு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுனுகீசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசனிபகவான்-கிழக்குதிசைஅபூர்வம்
7நிலைரஜகோபுரம்
தீர்-திருக்குளம்,
மரம்-பவளமல்லி.
4காலபூஜைகள்.
தி.நே-06-21
பங்குனி 2,3,4,5,6, மாலை சூரியன் ஒளிக்கதிர்கள் இறைவன் மீது.புனுகு பூனை வழிபட்டு தேவவடிவு பெற்று அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)