gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மயிலாடுதுறை-திருவாரூர்சாலை-7+மங்கநல்லூர்-1
தகவல்கள்:

ஊர்: வழுவூர்+மு,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகிருத்திவாசர்(சு), ஸ்ரீவீரட்டேசர், ஸ்ரீகஜசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீஞானசபேசர்
இறைவி: ஸ்ரீ இளமுளைநாயகி. ஸ்ரீபாலங்குறாம்பிகா, ஸ்ரீஇளங்கிளைநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசகஸ்வரலிங்கம், ஸ்ரீவில்லேந்தியசனீசுவரன். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை. 
5நிலை ராஜகோபுரம்,   
மரம்:
தீர்-பஞ்ச பிரம்ம ஹஸ்தி புஷ்கரணி. 
தி.நே-0600-1200,1630-2030

                                                                                                                                                                                                                                                                                                                   

சிறப்புகள்:

தீர்த்தம்-மூர்த்தி-தலம் பெருமை. தேவார வைப்புத்தலம். பிரளயகாலத்தில் அழியாமல் வலுவியதால் வலுவூர். சுற்றிலும் சிவத்தலங்கள்- ஆணவத்தை அழித்து உயர்ந்த ஞானம் அளித்தமையால் ஞானத்தலம். வேள்வி மூலம் எதையும் சாதிக்க மமதை கொண்ட தருகாவன முனிவர்களிடம் திருமால் மோகினியாக செல்ல முனிவர்கள் மயங்கிட சிவன் பிட்சாடனாராக செல்ல அவர்கள் துணைவியர் தம் நிலை மறந்திட முனிவர்கள் ஆபிசார வேள்வி நடத்தி யாணையை ஏவிவிட யானை சிவனை விழுங்கிட சிவன் கஜாசூரன் உடலைக் கிழித்து வெளிவந்து வதம். சிவனைக் காணாமல் கலக்கமுற்ற தாயாருக்கு அவர் இடுப்பிலிருந்தபடி கஜாசூரனின் வயிற்றிலிருந்து வெளிவந்த சிவனை, 'இதோ தந்தை' என்று சுட்டிக்காட்டினார். யானையின் தோலைப் போர்த்தி- கஜசம்ஹாரமூர்த்தி பின்புறம்-ஆபிசாரயந்திரம்  பதிக்கப் பட்டுள்ளது.-கிருத்திவாசர்(சு) கிருத்தி-யானை. வலது புறங்கால் தரிசனம், அம்மாவாசை சிறப்பு. திரிவிக்ரமன் சனி மீது போர் தொடுக்க அந்த ஆயுதங்களை பலம் குன்ற வைத்தார் சனி. தன்னை எதிர்க்கும் காரணம் யாது என வினவ திரிவிக்ரமன் சொன்னான். சூரிய குமரனாயிருந்தும் புவியில் பாவங்களைச் செய்யும் நீ கால்களை இழப்பாய் என சாபமிட்டான். பின் பிரம்மதண்டம் வீச அதையும் பலமிழக்கச் செய்தான் சனி. விக்ரமன் வலுவூரில் வந்து விழுந்தான். அவன் கீர்த்திவாசரை நினைத்து பூஜை செய்தான். சனி அங்கும் தொடர்ந்து வந்து விக்கிரமனைத்தாக்க சிவன் தன் காலால் சனியை எட்டி உதைத்து தப்பிப் போகச் சொன்னார். அரியின் கண்ணையும், பிரம்மனின் தலையையும், சிவனை பிச்சாண்டியாகவும், எமனை பலமிழக்கச் செய்தவன் நான் எனக் கூறி வலுவூர் இறக்க சாபமிட அந்த ஊர் பாழடைந்தது. சிவகனத்தலைவர்கள் சனியைக் காலில் அடிக்க சனிக்கு கால் ஒடிந்தது. சனைச்சரன் எனப்பெயர் பெற்றான்- மெல்ல நடப்பவன். தீமைகள் அழித்த அட்டவீரட்டத்தலம்-1/8. நாட்டியம் சம்பந்தப்பட்ட 108 கரணங்கள் ஓவியங்களாக சிறப்பு.பில்லி சூன்யம், சனி தோஷ நிவர்த்தி தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-51

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27061860
All
27061860
Your IP: 3.145.47.253
2024-04-23 18:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg