
ஊர்:திருநீர்மலை#தி.தே-61.காண்டவவனம்.தோயத்திரிமலை.
மூலவர்:ஸ்ரீநின்ற-நீர்வன்னன்,ஸ்ரீநீலமுகில்வண்ணன்.2.இருந்த-ஸ்ரீசாந்தநரசிம்மர்-3.கிடந்த-ஸ்ரீசயன-ரங்கநாதன்,4.நடந்த-ஸ்ரீதிரிவிக்ரமன்-4கோலங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார் 1.ஸ்ரீஅனிமாமலர்மங்கைநாச்சியார்-தனிக்கோயில்2.ஸ்ரீஇதயத்தில்பிராட்டி,
உற்சவர்: ஸ்ரீ:ரங்கநாதர்:
பிறசன்னதிகள்:
மரம்: தீர்:மணிகர்ணிகாதடாகம்,ஷீரபுஷ்கரணி,காருண்யபுஷ்கரணி,ஸித்தபுஷ்கரணி, ஸ்வர்ணபுஷ்கரணி.
மலைஅடிவாரம்-3நி.ரா.கோபுரம்
மலைமேல்-3நி.ரா.கோபுரம்,
வி-தோயகிரி.
தி.நே.0800-1200,1600-2000
#07072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
நங்கை-மகாலட்சுமி-நல்லூர். தென்தீபாலாயம். ஜமக்கனி முனி தவம்-நரசிம்மர் காட்சி அருள். நங்கநல்லூர் கருடசேவைக்கு எழுந்தருளல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
