ஊர்:பொழிச்சலூர்+சனி.பொழில்சேரூர்,வடதிருநள்ளாறு.#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகஸ்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசனிபகவான். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர்
3நிலைராஜகோபுரம்
மரம்-மா,
தீர்:
வி-கஜபிரஸ்டை
தி.நே-0600-1130,1600-2000
#2014-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1000வருடங்கள் பழமை. மூன்றாம் குலோத்துங்க சோழன் காஞ்சியைக் கைப்பற்றி நிறுவிய தலங்களில் இதுவும் ஒன்று. வேளாளர் ஒருவர் ஏர்கலப்பையில் தட்டுப்பட்டு நிறுவிய லிங்கம். சனி பூஜித்தது. அகஸ்தியர் வழிபட்டது. பொழில் சேரூர் -பொழிச்சலூர். வடதிருநள்ளார். சனிபகவான் பரிகாரத்தலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-8/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)
