gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சிவகங்கை-18,தொண்டி-22
படம்: Sri Sorna Kaleeswarar temple_kalayarkovil
தகவல்கள்:

ஊர்:திருக்கானப்பேர்.தி.த-254+அ-86.# திருக்கானப்பேரூர், காளையார்கோயில். தஷினகாளிபுரம், சோதிவனம். மந்தாரவனம், மோஷப்பிரதம். அகத்தியசேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், மகாகாளபுரம். தேவதாருவனம், பூலோககைலாசம்
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீசுவர்ணகாளீஸ்வரர், 2.ஸ்ரீசோமேசர், 3.ஸ்ரீசுந்தரேசர் 
இறைவி:1.ஸ்ரீசொர்ணவல்லி,மகமாயி, 2.ஸ்ரீசௌந்தரநாயகி, 3.ஸ்ரீமீனாட்சி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசகஸ்வரலிங்கேஸ்வரர்-இந்திரனாலுருவானது . 
9நி.ராஜகோபுரம்+5நி.ராஜகோபுரம்.
மரம்:
தீர்-கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி, விஷ்னு, சரஸ்வதி, கௌரி, ருத்ர, லட்சுமி, சுதர்சன, 
6காலவழிபாடு.திருவினந்தல்-0630-07, விளா-07-0730, காலசந்தி-0730-08, உச்சி- 12-1230, சாயரட்சை- 17-18, அர்த்தசாமம்- 1930-2030
தி.நே-0600-2100

சிறப்புகள்:

#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

700ஆண்டுகள் பழமை. மூன்று லிங்கத்திருமேனிகள் தனித் தனி கருவறைகளாக மூன்று சிவாலயங்கள் ஆகம முறைப்படி பரிவார சிற்ப சிலா மூர்த்தங்களுடன் எழுந்தருளும் திருமேனிகளைக்  கொண்டது. இங்கு சிவன், அம்மன், சூரியன், சந்திரன், முருகன், சண்டிகேஸ்வரர் எல்லாம் மூன்று மூன்றாக. காளைவடிவில் கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி. நந்தியிடம் சாபம்- ஐராவதம் ஆனைமடு தீர்த்ததில் நீராடி வழி பட்டது. அகத்தியர், அஷ்டதிக் பாலர்கள், திருமகள் வழி பட்டது. சோமேசர்- பிரம்மா, சந்திரன், குபேரன் ஆகியோர்களால் பிரதிஸ்டை. சுந்தரேஸ்வரர்- வரகுண பாண்டியனால் பிரதிஷ்டை. காளீஸ்வரர்- உமாதேவியருக்காக பிரத்யட்சமான சுயம்பு திருமேனி. இங்கு வருணனால் பூசிக்கப்பட்ட வருண லிங்கம் உள்ளது. காளிதேவி பூஜித்ததால் காளிபுரி. ரிஷபம் பூஜித்ததால் இடபபுரி. மகாகாளார்-ஸ்ரீகருபர்சுவாமி பூஜித்ததால் கணபுரி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதி- தேவதாருவனம். 3சன்னதிகள். பழமொழி- காளைதேட-சோமர் அழிக்க- சொக்கர் சுகிக்க என்பது. கோவில் கோபுரத்தை காக்க மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தனர். பண்டாசுர வதத்தின்பின் காளி காளீசுவரரை வழிபட்டு கரிய உருமாறி சுவர்ணவல்லி. திருநாவுக்கரசருக்கு காளை வடிவில் காட்சி தந்த தலம். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சோமேசரூக்கு வைகாசி திருவிழா, காளைநாதருக்கு ஆடிப்பெருவிழா, நவராத்திரி-சங்காபிஷேகம், திருவாதிரை-தைபூசபெருவிழா. பெரிய ஆலமரத்தின் வடமூலையில் திருக்குளத்துடன் கூடிய வாள்மேல் நடந்த அம்மன்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-35

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038585
All
27038585
Your IP: 3.144.92.26
2024-04-19 06:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg