
ஊர்:திருக்கோயிலூர்#தி.த-43+மு+அ-92. திருக்கோவலூர்-கீழூர், வீரட்டேஸ்வரர்கோயில். கோவலனூர். தென்பெண்ணைகரையில்
இறைவன்:வீரட்டேஸ்வரர்(சு),அந்தகாந்தன்
இறைவி:சிவானந்தவல்லி-4கரங்களுடன்,தனிகோயில்.பெரியநாயகி,பிருகந்நாயகி.
பிறசன்னதிகள்:துர்கை. அந்தகாசுரவதமூர்த்தி-4கரங்களுடன். ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது, வரதராஜ பெருமாள்,கஜலட்சுமி, பஞ்ச மூர்த்திகள், நடராஜர், காசிவிஸ்வநாதர், சிதம்பரேஸ்வரர்.அர்த்தநாரீச்வரர்,அகத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், க்ஷேத்ரபலர்,நரசிங்கமுனையார், மெய்ப்பொருள்நாயனார், ஜடாமுனி ஐயனார், சப்த மாதர், வீரபத்திரர்
த.வி.பெரியானைக்கணபதி.
3நி.ரா.கோபுரம்.+அம்மனுக்கு ரா.கோபுரம்.
தீர்-தென்பெண்ணை,
மரம்-வில்வம்,கொன்றை
தி.நே.0600-1200,1600-2100
#20062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
அட்டவீரட்ட தலம்-1/8. சிவனின் இரு கண்களை விளையாட்டாக உமா மூடியபோது உலகம் எங்கும் இருள் சூழ, காரிருள் ஒன்றுசேர்ந்து உருவான அசுரன் அந்தாகசூரனை சம்ஹரித்த தலம். இராசராச சேழன் பிறந்த ஊர். 64பைரவர்கள், 64பைரவிகள் தோன்றிய தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையாரை ஆனைமுகன் விசுவரூபம் எடுத்து துதிக்கையால் கயிலை கொண்டு சேர்த்த தலம்-பெரியானைக் கணபதி. கபிலர் வடக்கிருந்து உயிர் விட்ட இடம்- கபிலர் குகை. நரசிங்க முனையார், மெய்ப்பொருள் நாயனார் அவதாரத் தலம். இந்திரன், யமதருமன், பதஞ்சலி, வியாக்ரபாதர், குபேரன், சுக்கிரன், மன்மதன், ஆதிசேஷன், ராமபிரான், கன்னன், சப்தரிஷிகள், கபிலர், ஒளவையார் வழிபட்டது. சுக்ரனுக்கு தோஷம் நீங்கிய தலம்- சுக்ர பரிகாரத்தலம். துர்க்கை-8கரங்களுடன்-சிறப்பு. மாசி பெருவிழா. 5/63- மெய்ப்பொருள் நாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பல்லவ அரசன் நந்தி வர்மன் கட்டிய கோவில். திருபதுங்க வர்மன், மூன்றாம் கிருஷ்ணன், பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் மூன்றாம் ராஜராஜசோழன் ஆகியோர் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
