ஊர்:வடஅரங்கம்# கொள்ளிடம்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஜம்புநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீபொங்கு சனிபகவான், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீமுருகன், ஸ்ரீகஜலட்சுமி.
மரம்:
தீர்:
நான்கு கால பூஜை தி.நே-0700-1200,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
500 ஆண்டுகள் பழமை. 1924 வெள்ளத்தில் அழிவு. வெள்ளம் வடிந்ததும் புதந்திருந்த திருமேணிகளைத் தேடி பிரதிஷ்டை. இடமாற்றம். கொள்ளிடக்கரையில். வடக்குத் தெற்காக- உத்ரவாகினியாக ஓடும் கொள்ளிடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)