
ஊர்:திருக்கொள்ளிக்காடு. தித-232 கள்ளிக்காடு.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅக்கினீஸ்வரர்(சு) ஸ்ரீதிருக்கொள்ளிக்காடார்
இறைவி: ஸ்ரீமிருதுபாதநாயகி, ஸ்ரீபஞ்சின்மெல்லடியம்மை
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீபொங்குசனீஸ்வரர். ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை
த.வி.ஸ்ரீஆதிவிநாயகர்-மனிதமுகத்துடன்
முகப்புவாயில்.
தீர்-தீர்த்தக்குளம்,
மரம்-வன்னி.ஊமத்தை,கொன்றை
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது
தொலைபேசி: 04369 237454, 95853 82152
சோழமன்னனுக்கு சனி தோஷம் நீங்கியது- திருநள்ளாறு தலத்தில் சனிதோஷம் நீங்கிய நளன் திருக்கொள்ளிக்காடு தலமான இங்கு வழிபட்டபின்னரே நாட்டையும் செல்வத்தையும் அடைந்தான். சிறப்பு. காகவாகனத்துடன் ஏர்க்கலப்பையை தாங்கி குபேரமூலையில் சனி சன்னதி. கொள்ளி-நெருப்பு-அக்கினி வழி பட்டது. லிங்கோற்பவருக்கு அருகே பிரம்மா, விஷ்ணு காட்சி சிறப்பு. சனிபகவான் தரையில் வீழ்ந்து வணங்கினான். -பொங்குசனீஸ்வரர் சனி மகாலட்சுமி ஸ்தானத்தில் அருள். சனி ஆட்சியின் போது வீரியத்தை குறைத்து அருள் பெற சனிக் கிழமை வழிபாடு. சனியின் குரு பைரவரின் நேர் பார்வையில் சனி. ப வடிவில் கிரகங்கள். ராமர்-எள் தர்ப்பணம் செய்த தலம். கிரகதோஷங்கள் நீங்கும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். குருக்கள் திருத்தெங்கூரில்- அழைத்து செல்லவும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
