gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: சிவகங்கை-,காரைக்குடி- திருப்புத்தூர்-10
படம்: Sri Soumya Narayana Perumal temple_thirukottiur
தகவல்கள்:

ஊர்:திருக்கோட்டியூர்.தி.தே-93 #
மூலவர்:ஸ்ரீஉரகமெல்லணையான்,பன்னகமருதுசாயி,ஷீராப்திநாதன்-புஜங்கசயனம்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதிருமாமகள்நாச்சியார்-தாயார்,
உற்சவர்: ஸ்ரீசௌம்யநாராயணன்,பூதேவி,நீளாதேவி.
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணவிநாயகர்,  ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸ்ரீயோகநரசிம்மர்,  ஸ்ரீகோளவீரநரசிம்மர்,  ஸ்ரீராமர்,  ஸ்ரீலட்சுமி நரசிம்மர்,  ஸ்ரீவிச்வக்சேனர்,  ஸ்ரீநர்த்தன கன்னன்,  ஸ்ரீசந்தானகோபாலகிருஷ்ணன் ஸ்ரீசம்ஹராஅஞ்சநேயர்.  ஸ்ரீவடக்கு வாசல் செல்வி
5நிலை 85'உயர ராஜகோபுரம்.
மரம்: தீர்-தேவபுஷ்கரணி.
வி-அஷ்டாஙக. 
தி.நே-0700-1230,1600-1830

சிறப்புகள்:

#-27-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

கடம்பரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட இரண்யாசுரன் கடம்பவனத்திற்கு வந்தால் தலை சுக்குநூறாகும் என சாபம். இரண்யாதிக்கம் செல்லாத கதம்பரிஷி ஆஸ்ரமத்தில் 3மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் வந்ததால் திருக்கோஷ்டியூர். திருக்கு-பாவம்+ ஓட்டியூர். சங்கு கர்ணன் பிரகலாதனாகப் பிறக்க இரண்யவதம். ராமானுஜர் திருமந்திர உபதேசம் பெற்று மனித இனம் உய்யும் பொருட்டு உயர்ந்த கோபுரத்தில் நின்று மக்கள் அனைவருக்கும் உபதேசித்த தலம். 1.ஸமஸ்தாபனா- பள்ளிகொண்ட கோலம்- முதல் தளம், 2.ஸ்தாபனா- நின்றகோலம்-2ஆம் தளம், 3.அஸ்தாபனா- அமர்ந்த கோலம்- 3ஆம் தளம், 4.பரஸ்தாபனா-பல்வேறு கோலங்கள்- கீழ்நிலை நர்த்தன கிருஷ்ணன், 5.ப்ரதிஷ்டான-பஞ்சலோக மூர்த்திகள் வடிவமைப்புகள். ப்ரதிஷ்டான- கருவறை சௌமியநாராயணன் சுத்த வெள்ளி யாலானது. உத்ராயண- தட்சிணாயன வழிகள். ஸ்ரீராமானுஜர் நம்பிகளிடம் பெற்ற 8 எழுத்து திருமந்திரத்தை உலகம் உய்ய உபதேசித்த தலம்- எம்பெருமான் என அழைக்கப்பட்டார். 12ஆண்டு களுக்கு ஒருமுறை மகாமகக்கிணறு. கட்டணம் செலுத்தி விளக்கு பரிகாரம் வீட்டிற்கு கொண்டு சென்று 8எழுத்து மந்திரத்தை தினமும் உச்சரித்து ஓத நினைத்த காரியம் கைகூடும். ஆழ்வார்கள் மங்களாசாசனம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27377092
All
27377092
Your IP: 100.28.2.72
2024-06-13 20:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg