
ஊர்:திருக்கருகாவூர்#தி.த-135+அ-106.கர்ப்பபுரி,முல்லைவனம்,மாதவிவனம், திருக்களாவூர்,விருத்தகாவிரி என்ற வெட்டாற்றின்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகர்பப்புரீஸ்வரர், ஸ்ரீமுல்லைவனநாதர், ஸ்ரீமாதவிவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகர்பரட்சாம்பிகை, ஸ்ரீகருக்காத்தநாயகி. ஸ்ரீகரும்பனையாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நி.ராஜகோபுரம்+3நி.உள்.
தீர்-ஷீரகுண்டம்,பிரம.
மரம்-முல்லை.
5காலபூஜை,
தி.நே-0530-1230,1730-2030
#12062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04374-273423 , 88700 58269
ஊர்த்துவ மகரிஷி சாபத்தால் வேதிகைக்கு நடந்த கருச்சிதைவை இறைவி மருத்துவம் பார்த்து காத்தல்- கருகாவூர்.- கர்ப்பரட்சகி, கருகாத்த நாயகி. சுவாமி மேனியில் முல்லைக் கொடி சுற்றியவடு. பிரம்மன், கௌதமர், சந்திரன் வழிபட்டது. பஞ்ச ஆரண்யதலம்-1/5. குறைப் பிரசவமில்லை- கர்ப்ப வேதனையில்லை- கருவுடன் மரணமில்லை- கருவை தந்து காத்து அருள்- அம்பாள் சன்னதி படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை வழிபாடு. வியாழன் வழிபாடு சிறப்பு. பிரம்மன், சந்திரன், கார்க்கியர், கௌதமர், நிருத்துவர், பீமசேனன் வழிபாடு. சதுர் யுகங்களிலும் வழிபடப்பட்டத் தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இறைவன் இறைவிக்கிடையில் முருகன் வள்ளி தெய்வானையுடன்- சோமாஸ்கந்த தத்துவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
