gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: மதுரைதென்மேற்கே-10.
படம்: Sri Sathyakireeswarar temple_thiruparangundram
தகவல்கள்:

ஊர்:திருப்பரங்குன்றம்#தி.த-247+மு-1/6

மூலவர்: ஸ்ரீபரங்குன்றன்-ஒருமுகம்-4கரங்கள்,
இறைவன்: ஸ்ரீபரங்கிரிநாதர்
இறைவி: ஸ்ரீஆவுடைநாயகி
பிறசன்னதிகள்: ஸ்ரீதெய்வானைமணக்கோலம். ஸ்ரீகற்பக விநாயகர். ஸ்ரீபவளக்கனிவாய்பெருமாள்ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகல்யாணசுந்தரேசுவரர். ஸ்ரீபத்ரகாளியம்மன்-வெண்ணெயுருண்டைஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீகோவர்த்தனாம்பிகை, ஸ்ரீசெந்திலாண்டவர். மலைமேல் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- அருகில் சுனை தீர்த்தம்.
த.வி.கற்பகவிநாயகர்.
7நிலைராஜகோபுரம்
தீர்-சரவணப்பொய்கை,இலட்சுமி.
மரம்-கல்லத்தி.
6காலவழிபாடு.
தி.நே-06-13,16-21

சிறப்புகள்:

# 02102005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

தேவஸ்தான தங்கும் விடுதி தொலைபேசி-0452-2482248,  0452-2482648       

1050' உயரமலையின் அடிவாரத்தில் 5 குடவரைக் கோயில்.  1.சுப்ரமண்யர், தெய்வானை, நாரதர். 2.துர்க்கை, 3.விநாயகர், 4.சோமாஸ்கந்தர்-சத்யகிரீஸ்வரர், 5.விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி. மலையே சிவனாக இருப்பதால் நந்தி மலையைப் பர்த்த வண்ணம். திருச்செந்தூரில் சூரபதுமனை சம்ஹாரம் செய்த முருகன் பராசர முனிவரின் புதல்வர்கள், பிரம்மன், தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க இங்கு எழுந்தருளல். இந்திரன் தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து வைக்க விருப்பியதால் நாரதர்  தேவர்கள் ஆகியோர் விரும்ப முருகன் தெய்வானை திருமணம் நடந்த தலம்.  சூரியன், சந்திரன், சித்தர், வித்யாதரர், நான்முகன், இந்திரன்,கலைமகள், நாரதர் திருமணம் கண்டது. ஞான வேலுக்கு பாலாபிஷேகம் சிறப்பு. நக்கீரர் வாழ்ந்த தலம். நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா வழிபட்டது. 6படை வீடுகளில்- முதாலாவது- அமர்ந்த கோலம். நக்கீரர் தியானத்தின்போது மரத்திலிருந்து விழுந்த இலையின் தரைப்பகுதி பறவையாகவும், நீரில் விழுந்தபகுதி மீனாக மாறி ஒன்றை ஒன்று இழுக்க நக்கீரரின் தியானம் கலைய- கற்கிமுகி பூதம் நக்கீரரை குகையில் அடைக்க முருகனைத் துதித்து திருமுருகாற்றுப்படை பாட முருகன் பூதத்தை அழித்து நக்கீரர் விடுதலை. போக சித்தர் பெண்ணாசையால் ஏற்பட்ட சாபம் தீர மச்ச முனி அலோசனை- வழிபாடு. பங்குனி பெருவிழா. சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(1-8)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

21893671
All
21893671
Your IP: 3.236.124.56
2021-07-28 07:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg