
ஊர்:அரிசிக்கரைபுத்தூர்#தி.த-183+மு.அழகாபுத்தூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்,ஸ்ரீபடிக்காசளிநாதர் (மேற்குப்பார்த்த சிவன்)
இறைவி:ஸ்ரீசௌந்தரநாயகி,அழகாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், ஆறுமுகன்-மயில்வாகனர்12கைசங்குசக்கரத்துடன் , குபேரலிங்கம்,
தீர்-கோவிலெதிரில்-அரிசலாறு
மரம்-வில்வம்.
தி.நே-0700-1100,1700-2000
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
உண்மையானந்த முனி வழிபாடு. விஷக்கடி நீங்க பிரார்த்தனை தலம்.
புகழ்துணை நாயனார் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் இறைவனுக்கு தினமும் அர்ச்சனை செய்து வந்தார். லிங்கத்தை சிவமாக நினைத்தார். கடும் பஞ்சத்தில் தான் வருந்தினாலும் தன் பணியை தொடர்ந்தார். ஒருநாள் ஆற்றிலிருந்து நீர்கொண்டு கோவிலுக்கு வரமுடியாமல் பசி வாட்ட மயங்கி திருக்குடம் சிவன் தலையில் விழ தவறு செய்துவிட்டோம் என மீண்டும் மயங்கி விழுந்த நாயனாருக்கு ஆசி வழங்கி தினமும் ஓர் படிக்காசு பஞ்சம் தீரும்வரை அளித்ததலம்.-படிக்காசுநாதர்.
கலயநல்லூர் இளவரசி அழகி. தன் நடவடிக்கையால் அனைவரையும் பரிகசித்தாள். தன் அழகால் கர்வம் அதிகம் கொண்டாள். ஓர்நாள் விழித்தெழுந்து கண்ணாடியில் தன் உருவைப் பார்த்தபோது தன் உருவம் அழகிழந்து இருந்தது கண்டு வருந்தி அரிசிக்கரை அம்மனை வேண்டி வழிபட்டு மீண்டும் பொழிவு பெற்றாள்.
33/63-புகழ்துணை நாயனார்- பிறந்த -முக்தி தலம்.. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
