gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருநெல்வேலி
படம்: Nellaiappar_temple_tower
தகவல்கள்:

ஊர்:திருநெல்வேலி.தி.த-258+அ-19+மு+பெ. வேனுவனம். நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்தபுரம், தாருகாவனம் 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநெல்லையப்பர்(சு), ஸ்ரீவேனுவனநாதர், ஸ்ரீவேய்மூத்தநாதர், ஸ்ரீநெல்வேலிநாதர், ஸ்ரீசாலிவாடீசர், ஸ்ரீவேணுவனேஸ்வரர், ஸ்ரீவேணுவனமகாலிங்கேஸ்வரர், 
இறைவி: ஸ்ரீகாந்திமதியம்மை. ஸ்ரீவடிவுடையம்மை. 
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகங்காளநாதர்-5'. ஸ்ரீமூலமகாலிங்கர்-ஸ்ரீஆதிலிங்கம் தனிசன்னதி. சகஸ்வர, ஸ்ரீஜுரஹரதேவர். ஸ்ரீகுபேரலிங்கம், ஸ்ரீநடராசர்-6', ஸ்ரீசிவகாமி-தனிசன்னதி. ஸ்ரீஅன்வர்டிகான்-அனவரநாதர். நெல்லைஸ்ரீகோவிந்தராஜர்-7'நீளம் மரக்கால்தலையனை.தனிசன்னதி. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமகாவிஷ்னு. ஸ்ரீஆறுமுகநாயனார்-மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன் (ஒரே கல்லில்) ஸ்ரீபைரவர், ஸ்ரீமகிஷாசுரவர்த்தினி தனி சன்னதி, ஸ்ரீபஞ்ச லிங்கங்கள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீமஞ்சனத்தி அம்மன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மா  தனித்தனி சன்னதிகளில்.
த.வி.ஸ்ரீபொல்லாப்பிள்ளையார்./ ஸ்ரீபிள்ளைத்தூண்டு விநாயகர்.
மூலவர் 3நி.ராஜகோபுரம்+அம்பாள் ராஜகோபுரம். 
தீர்-32-பொற்றாமரை(ஸ்வர்ண-ஹேமபுஷ்கரணி),பாதாளவாகினி,சக்ர,அக்னி,லட்சுமி,சிந்துபூந்துறை. 
மரம்-.மூங்கில்(வேனு,வேய்). 
நெல்லையப்பருக்கு-காமீகமுறைப்படியும், அம்பாளுக்கு காரண ஆகமப்படியும் 6 காலவழிபாடு. 
தேர்திருவிழா-தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய தேர். 
தி.நே-05-1200,1600-2100
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

#04092013-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தொலைபேசி-0462-2339910  

13ம் நூற்றாண்டு கோவில்.ஆசியாவின் மிகப் பெரிய கோவில். முழுதுகண்ட இராமபாண்டியன், நின்ற சீர் நெடுமாறன் ஆகியோரால் கட்டப்பட்டது. அரண்மனைக்குப் பால் ஊற்றும் பட்டரின் காலில் இடற மன்னன் அவ்விடத்தை தோண்டும்போது கோடாரி பட்டு இரத்தம் வெளிபட மேலும் தோண்டி லிங்கம் கண்டு கோவில் உருவானது. இன்றும் மூலவரின் தலையில் வெட்டுக்காயம். வேதபட்டரின் திருவமுது நெல் மழையினால் நனையாதவாறு வேலியிட்டு காத்ததால்- நெல்வேலிநாதர் என்றும் ஊரின் பெயர் திருநெல்வேலி என்றானது.. பராசக்தி காஞ்சியிலிருந்து இங்கு வந்து வழிபட்டு ஞான உபதேசம் பெற்று காந்திமதி என்றாகி சிவனை மணந்த தலம். வஷிஷ்டர், வாமதேவர், காசியபர், ஜாபாலி. பாராசர்,வியாசர், விசுவாமித்ரர், பிருங்கி வழிபாடு. வேனுவனம்- ராமக்கோன் அன்பனின் பாற்குடத்தை மூங்கில் மரமாக இருந்து தன்மீது கவிழுமாறு இடறச்செய்த தலம். சுவேத கேதுவை காக்க யமனை காலால் உதைத்த தலம். அகத்தியருக்கு கல்யாண காட்சி. வியாழன் அம்பாளுக்கு தங்க பாவாடை. மால்காளை-இடபமண்டபம், 64இசைத் தூண்கள்-மணிமண்டபம், ஆறுமுகர், 6சபைகள், 32தீர்த்தங்கள், தாமிரசபை-சிவன் ஆடிய 5- நடனசபை, நடனமண்டபம்,1000 கால்மண்டபம், பொற்றாமரைக்குளம், நீராழிமண்டபமும், மரசிற்பங்கள், சங்கிலிமண்டபம், சிறப்பு. பீமனை பிடித்த மகிழ்ச்சி பருஷா மிருகத்தின் முகத்திலும், அதன் பிடியிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சி பீமசேனன் முகத்திலும்- நாட்டிய முத்திரை சிறபங்கள் கோபுர உளபுறத்தில். ரதி-மன்மதன், குறவன் குறத்தி, வீரப்த்திரர், பகடைராஜா, கர்ணன், அர்ச்சுனன்- சிறப்பான சிற்பங்கள். ஆறுமுகர் சன்னதி, சுரதேவர், பிள்ளைத்துண்ட விநாயகர் சிறப்பு. தம்பதி ஒற்றுமைக்காக வழிபாடு. காந்திமதி மதியம் நெல்லையப்பருக்கு அன்னம் பாலிப்பதாக ஐதீகம். தினமும் அம்பாள் சன்னதியிலிருந்து நிவேதனம் சிவாருக்குப் படைத்து பின் அம்மனுக்கு படைத்தல். சிவராத்திரியன்று சிவனுடன் அம்மைக்கும் சேர்த்து நான்குகால பூஜைகள். அன்னை- காரண ஆமிகம், நெல்லையப்பர்- காமிக ஆமிகம் முறைப்படி பூஜை. பஞ்ச லிங்கங்களுக்கு தனித்தனி சன்னதி. 2 முருகன் சன்னதிகள். சங்கநிதி, பதுமநிதி அடைய குபேரன் வழிபட்ட சன்னதி. தாமிரசபை பின் கல்நடராஜர் தனி சன்னதி- சந்தன சபாபதி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம். கோவிந்த பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் சிவபூஜை சிவ பூஜை செய்தபடி அருகில் விஷ்ணு மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி-சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு. பொல்லாப்பிள்ளையார் ச்ன்னதியில் 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் வழி குழந்தைப் பேறு பெற்றவர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். அம்பிகைக்கு அர்த்த ஜாமபூஜையில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம் அடங்குவதால் வெண்ணிற ஆடை சார்த்த் வழிபாடு. ஆனி பெருவிழா. ஆடி, ஐப்பசி திருவிழா

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-47

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27050008
All
27050008
Your IP: 3.15.156.140
2024-04-20 15:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg