gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மீமிசால்- திருப்புனவாசல்-5. ஆவுடையார் கோவில்-15.
படம்: Sri Sahasra Lakshmeeswarar temple_theeyattur
தகவல்கள்:

ஊர்:தீயத்தூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர்,ஸ்ரீசகஸ்ரரஸ்மீசுவரர்.(ராஸ்மி-கிரணம்) 
இறைவி: ஸ்ரீபெரியநாயகி அம்மன்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவாஞ்சா கணபதி,ஸ்ரீசூரிய்ச்ன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
மூன்று நிலைராஜகோபுரம்                                                                                                                                                                                                                                          மரம்-வேம்பு,வில்வம்   

தீர்: தீர்த்தக்கிணறு. அக்னிதீர்த்தக்குளம்
நான்கு கால பூஜை.                                                                                                                                                                                                                                                          தி.நே-0700-1200,1700-2000

                                                                                                                                                                                                                                                                                            

சிறப்புகள்:

தீ-அக்னி, அயன்-பிரம்மா வழிபட்ட தலம்-தீயத்தூர் தட்சயாகத்தில் கலந்துகொண்டதால் ஒளியிழந்த அக்னி, ஐந்தாவது தலைகிள்ளியதால் ஆறாத ரணம் தீர பிரம்மா வழிபட்டு பேறு.

உஷ்ண ரோகம், கண்பார்வைக்கோளாறு பரிகாரத் தலம். கற்றளி கருவரை. திருமகள் 1008 மலர்களால் பூஜை- உத்திரட்டாதி நன்னாளில் அருள்- லட்சுமீஸ்வரர்.. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்க் பரிகாரத்தலம். சுகிர், புதன், விஸ்வகர்மா, அக்னி, ப்ராந்தக மகரிஷி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இன்று அருவமாக வந்து வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.மாதாமாதம் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் அபிஷேக ஆராதனை, ருத்ர அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.

சூரியன் 1000 கிரணக்கரங்களால் பூஜை.

பொன்பேத்தி லிரமத்திலிருக்கும் பண்டிதர் சிவ பக்தன். ஒருநாள் அவர் பார்வை பறிபோனது. தியத்தூர் சிவனிடம் வேண்டினார். ஒரு சிவராத்திரியன்று அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரும் காலில் மெட்டி அணிந்து வர அந்த ஓசையைப் பிந்தொடர்ந்த பண்டிதர் சிறிது நேரத்தில் ஹோமம் மற்றும் சம்பிராணி மணம் வீசுவதை உணர்ந்து தான் தீயத்தூர் வந்திருப்பதை அறிந்து உளம் உருக சிவனைப் பாட அவர் கண் பார்வை பெற்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு சிவராத்திரிக்கும் பொன்பேத்தி மக்கள் காலில் மெட்டி அணிந்து விரதமிருந்து சிவராத்திரியன்று தீயத்தூர் சிவாலயத்திற்கு பாதயாத்திரை வழிபாடு. மூலவருக்கு ருத்திர பந்தல். தலமரத்தடியில் லிங்கம், நாகர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-8

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27020773
All
27020773
Your IP: 18.219.22.169
2024-04-16 20:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg