ஊர்:திருக்கருப்பறியலூர்.தி.த-81.மேலைக்காழி, தலைஞாயிறு, ஆதித்யபுரி. கன்மநாசபுரி. முல்லைவனம், யூதிகாவனம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅபராதஷமேஸ்வரர்(சு), ஸ்ரீகுற்றம்பொறுத்தநாதர்
இறைவி: ஸ்ரீவிசித்ரபாலாம்பிகா, ஸ்ரீகோல்வளைநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:மலைக்கோயில்-ஸ்ரீஉமாமகேஸ்வர், ஸ்ரீசட்டைநாதர்.
3நிலைரஜகோபுரம்-
பிரகாரங்கள்.
கொகுடி-வடிவில்கோயில்.
மரம்: தீர்-இந்திர,மரம்-கொகுடிமுல்லை.
4காலவழிபாடு.
தி.நே-06-12,18-20
கொகுடி- ஒருவகை முல்லை- கருமூலத்தை அழித்து ஞாலம் நல்கும் தலம். சூரியன் வழி பட்டது-பாஸ்கரத்தலம். இந்திரன் இறைவன் மீது வச்சிரமெறிந்த குற்றத்தை பொருத்து அருள். புலத்திய முனியின் மகன் ராவணன்-மகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன். மேகநாதன் இத்தலத்து வழியாக வானில் செல்லும்போது அவனின் புஷ்பக விமானம் நிற்க காரணம் அறிய கீழிறங்கி சிவனைக் கண்டு வழிபட்டான். பின் மனம் கவர்ந்த இறைவனை பெயர்த்து தன் நாட்டிற்கு கொண்டு செல்ல லிங்கத்தினைப் பெயர்க்க முயற்சி - மயக்கம். தகவல் அறிந்த இராவனன் வந்து இறைவனிடம் குற்றம் பொருத்தருள வேண்ட இந்திரஜித் செய்த குற்றம் பொருத்து உயிர் மீட்பு. மணக்கும் மகேசன். சூரியன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது-தலைஞாயிறு. சீர்காழி போல தோணியப் பரையும் சட்டை நாதரையும் தரிசிக்க வேண்டும். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
