gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருவாரூர் கோயிலுக்குள்
படம்: Sri Achaleswarar (Vandarkuzhali) temple_arur_araneri
தகவல்கள்:

ஊர்:ஆரூர்அரநெறி#தி.த-205.அசலேச்சரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅகிலேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீவண்டார்குழலி,:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபுவனேஸ்வரி. ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீஆடகேசுவரம்-நாகபிலம்.ஆனந்தகேஸ்வரம், ஸ்ரீவிசுவகர்மேசம். ஸ்ரீசித்தீஸ்வரம். ஸ்ரீவான்மீகநாதர்.  ஸ்ரீதியாகராஜர்.சகஸ்ரலிங்கம். ஸ்ரீஎமசண்டர், ஸ்ரீஆதிசண்டர்
மரம்-பாதிரி.
தீர்: குளம்
தி.நே-0530-1200,1600-2000


 

 

சிறப்புகள்:

#28062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தியாகராஜரின் பொன்னாலான கருவறையை அமைத்தவன் ராஜேந்திர சோழன், முத்து விமானத்தின்கீழ் நான்கு சிம்மங்கள் தாங்கும் சந்தன மரத்தால் செய்த சிம்மாசனம் மந்திர சிம்மாசனம். சந்தன மரத்தில் செய்து பொன்னால் வேயப்பட்டது

இறைவன் விமானத்தின் நிழல் கிழக்கு திசையிலன்றி வேறு திசையில் விழாது. சிவராத்திரி சிறப்பு. அக்னி ஸ்தம்பம்- சிறப்பு. மரகத சிவலிங்கம். கவரிமான் முடியால் செய்த வெண்சாமரங்கள்.

கொடியவனை நீவிர் கொடியவனும் ஆகுக. திரு நீரணிந்த அடியவரும் ஆகுக எனக்கூறி அனைவரையும் ஏற்க வேண்டும் என் செயல் பட்டவர் அருகிலுள்ள சேந்தமங்கலத்தில் 9/63-நரசிங்கமுனையரையர் நாயனார்.

சேரநாட்டில் பிறந்த விறன்மிண்டர் சுந்தரருக்கு தூது சென்றது குறித்து அவர்மீது பகைகொண்டதால் திருவாரூர் கோவிலிருந்து வெளியேறினார். திருவாரூர் சிவனடியார் என்றால் தாக்க வருவார். சிவன் அடியவர் வேடத்தில் செல்ல அவரை அடிக்க ஓடிவர அடியவர் ஓட திருவாரூர் வந்தவுடன் இது திருவாரூர் என்றவுடன் தனது காலை கோடாலியால் வெட்ட இறவன் அருள். 39/63-விறன்மிண்டர் நாயனார்.

சடையநாயனாரின் மனைவியான இசைஞானியார் மூலம் இறைவன் அருளால் சுந்தரமூர்த்தி நாயானார் இப்பூவுலகில் எழுந்தருளியிருப்பதால்-40/63-இசைஞானியார் நாயனார்.

பிறவிக் குருடரான தண்டியடிகள் திருக்குளத்தினை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது சமணர்கள் இடையூறு செய்து உணக்கு கண்பார்வை கிடைத்து விட்டால் உரைவிட்டு செல்கின்றோம் என கிண்டல் செய்ய இறவனிடம் முறையிட பார்வை அருள். 41/63-தண்டியடிகள் நாயனார்.

 பெருமானின் வீரத்தின் அடையாளம் வீரகட்கம், ஞானத்தின் அடையாளம் ஞானகட்கம் இரண்டு கத்திகளும் பெருமானின் இருபுறமும். 21 நீண்ட துணியாக பரிவட்டம் கட்டுமுன் ரகசிய அபிஷேகம் நடத்தப்பட்டு அணிவிக்கப்படும். காவி அல்லது கருநீலம் நிறமுடையது.

திருமுடியை அலங்கரிக்கும் தலைசீரா வைரம் முத்து கொண்டு உருவாக்கப்பட்டவை. சூளாமணி என்பர்.சிரசில் இரண்டு பிறைகள்-செண்பகம் அல்லது செவ்வந்திப்பூக்கள் மாற்றும் பன்னீர் இலைகளால் அலங்கரிப்பர்-செவ்வந்தி தோடழகர். பிரம்மாவின் தலையைக் கொய்து அணிந்து கொண்ட மாலை சிரமாலை. தியாகேசர் கரங்களில் அணியும் மோதிரம் ஆழிவளை. தேவருலக அமராவதி நகரிலிருந்து கொண்டுவந்து நந்தவனத்தில் பயிர் செய்த செங்கழுநீர் மலர் பூஜைக்கு பயன்படுத்தப் படுகின்றது. மாலைநேரப்பூஜை திருவந்திக்காப்பு எனப்படும். பெருமான் அணியும் கருஞ்சாந்து கிருஷ்ண காந்தம்- பதினெட்டு மூலிகைகள், சந்தனக் கட்டை, நெய் கொண்டு தயாரிக்கப்பட்டது.. அந்திக்காப்பு முடிந்து தியாகராஜர் சன்னதியில் வழங்கப்படும் திருநீறு திருமந்திரம்-திருச்சாந்து கலந்து தரப்படும்.

அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879405
All
26879405
Your IP: 44.221.43.208
2024-03-19 09:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg