
ஊர்:திருவலிதாயம்.#பாடிதி.த-21+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவலிதாயநாதர்(சு)வலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஜகதாம் பாள்,தாயம்மை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமீனாட்சி- ஸ்ரீசுந்தரேஸ்வரர். ஸ்ரீபரத்வாஜலிங்கம்.ஸ்ரீசூரியன்,ஸ்ரீசந்திரலிங்கம்.ஸ்ரீமுருகன் ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
3நிலைராஜகோபுரம்.
தீர்-பரத்வாஜ.
மரம்-பாதிரி.
வி.கஜபிரஷ்ட.
தி.நே.07-12,16-20
#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
பரத்வாஜமுனிவர் கருங்குருவி சாபவிமேசனம். திருமால், அகத்தியர், இராமர், வலியன், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மன், சுக்ரீவன் வழி பட்டது. சித்திரை பௌர்ணமி விழா. விதானத்தில் 16-ஷோடச லட்சுமிகள். குரு-4பக்கத்திலும் 12 ராசிகள் சிறப்பு-குருபரிகாரத்தலம். குரு சிவனை வழிபட்டு அருள். பிள்ளையார் பிரம்மாவின் மகள்கள் கமலை, வல்லி ஆகியோரை மணந்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
