gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருவல்லம்-12,வேலூர்-21, அரக்கோணம்-48,காட்பாடி-9, ராணிப்பேட்டை-10
படம்: Sri Subramanyaswami temple_vallimalai
தகவல்கள்:


ஊர்:வள்ளிமலை.பெண்ணையாறுமேற்குகரை
மூலவர்:1.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள். 2.ஸ்ரீஆறுமுகன்-12கரங்கள்-வள்ளி தேவயானையுடன் நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
தாழக்கோவில்5நி.ரா.கோபுரம் 
தீர்-சரவணபொய்கை,
மரம்: வண்ணி
தேர்திருவிழா 
தி.நே-0730-1230,14-1830

 

சிறப்புகள்:

தொலைபேசி-04172-252295            

அடிவாரத்திலும் மலையிலும் கோவில்கள். 445 படிகள். மூலவர்-குடவரைக்கோவில். சன்னதி முன் நின்றால் முருகன் மட்டும். இடப்புறம் நின்றால் வலப்புறம் தெய்வானை, வலப்புறம் நின்றால் இடப்புறம் வள்ளி காணலாம்.சிவனை நோக்கி திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச, அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்தகுழியில் மகவை ஈன்றதும், அது மனித குழந்தையாக இருக்க மான் ஓடியது. குழந்தையின்றி வருத்தமுற்ற அரசன் நம்பி காட்டில் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தான். வள்ளி பிறந்து, வளர்ந்த தலம்.  பர்வதராஜன் குன்று மீது வள்ளி வழிபட்ட லிங்கம். வேலனுக்கு உதவ வேழமுகன் ஆனைவடிவில் வந்த தலம்- கணேசகிரி. வள்ளியை அக்னி சாட்சியாய் மணந்து விருந்துண்டபின் திருத்தணிக்கு எழுந்தருளல். சூரியன் காணாச் சுனை, ஆயல் ஓட்டிய மண்டபம், வள்ளி கோயில், சரவணப் பெய்கை, எட்டுகால் மண்டபம்-சிறப்பு. தீர்த்தமும் சடாரியும். அருணகிரிநாதர்- திருபுகழ்(97)- பெற்ற தலம். சுக்கிர தோஷநிவர்த்தி-வெள்ளிக்கிழமை சிறப்பு. 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-15

 


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930429
All
26930429
Your IP: 44.200.40.97
2024-03-28 20:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg