
ஊர்:திருவண்ணாமலை#தி.த-54+மு.முக்திபுரி,தலேசுவரம்,சிவலோகம்,சுத்தநகரம், கௌரிநகரம்,சோணாத்ரி,அருணாத்ரி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஅண்ணாமலையார்
இறைவி: ஸ்ரீஅபீதகுஜாம்பாள்,ஸ்ரீஉண்ணாமுலை.
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீவிசுவாமித்திரர்,ஸ்ரீபதஞ்சலி,ஸ்ரீவியாக்ரபாதர்,ஸ்ரீஅகத்தியர்லிங்கங்கள்.1.ஸ்ரீகம்பத்திளையனார்- ஒருமுகம்-4கரங்கள்2.கோபுரத்திளையனார்-ஒருமுகம்-4கரங்கள் .
11நி.217'கி.ராஜகோபுரம்-4புறமும்கோபுரம்,தெ-திருமஞ்சன,மே-பேய்,வ-அம்மணியம்மாள், மொத்தம் 9 கோபுரங்கள்
7பிரகாரங்கள்
தீர்-சிவகங்கை,பிரம்ம,சோனை.
மரம்-மகிழ
தி.நே.0700-1200,1600-2000 .
# 26052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04175-252438
பஞ்சபூத-நெருப்பு தலம்1/5. நினனத்தாலே முக்தி தரும் தலம். கார்த்திகை தீப விழா சிறப்பு. ரமண மகரிஷி அருள்பெற்றது. அருணகிரி நாதர் வாழ்வில் அருள் திருப்பம். மலை வலம் சிறப்பு. மலை பாதையில்- 1.இந்திரலிங்கம்-பழிநீங்க இந்திரன் வழிபட்டது. திருமகள் அருள், 2.அக்னிலிங்கம்-3ருத்திரர்கள் வலம் வந்து வெம்மை நீங்கி அருள். நோய், பயம், பிணி நீங்கும், 3.எமலிங்கம்-காலதேவன் காலகாலனை வழிபட்டது. பொருள்வளம், சிம்ம தீர்த்தம், 4.நிருதி லிங்கம்- சிரிப்பொலியும் சலங்கை சத்தமும் ஏற்படுத்தி அதன் மூலம் நிருதிக்கு தன் இருப்பிடத்தை உணர்த்த நிருதி வழிபட்டது. பிள்ளைப் பேறு, சுகமான வாழ்வு, சனி தீர்த்தம், 5.வருண லிங்கம்-கொடிய நோய் நீங்கும், வருண தீர்த்தம். 6. வாயுலிங்கம்-வாயு வழிபட்டது. மனதில் நிம்மதி, கண்திருஷ்டி நீக்கம் 7.குபேர லிங்கம்- குபேரன் வலம்வந்து தரிசனம் கண்ட லிங்கம். செல்வம் பெருகும், 8.ஈசான்ய லிங்கம்- தேவருலக பினாகிய ருத்திரன் அதிகார நந்தி ஆதி சிவனை வழிபடும் காட்சியைக் கண்டு தாமும் வணங்கினார். ஈசன் உறையுமிடம், தவப்பலன் ஏற்படும். சந்திரன், திருமால், பிரம்மன், சூரியன், அஷ்டவசுக்கள், புளகாதிபன் வழிபாடு. பாதாள விநாயகர்-ரமணர் தவம் செய்தது. பரணி தீபம், மகாதீபம் சிறப்பு. மலையே இறைவன். மலையின் உயரம்- 2688' சுற்றளவு- 14கி.மீ. அருணன்-சூரியன், அசலம்-மலை, ஜோதிவடிவாக மலை உருவில் -அருணாசலம். நோய்கள் தீரும். குழந்தைவரம்- வழிபாடு. திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் வல்லாளன் கட்டியது வல்லாள கோபுரம். கோபுரம் கட்டி முடிந்தபின் அதன் முன் நின்றவன் என்னால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்ற செருக்குடன் இருக்க அதை ஒடுக்க நினைத்த பெருமான் 10 நாள் திருவிழாவில் அந்த கோபுரம் வழி செல்ல மறுத்தார். தடை ஏற்பட்டது. உண்மையை உணர்ந்த மன்னன் தன் தவறை மன்னிக்க வேண்ட 10நாள் அக்கோபுரம்வழி திருவுலா நடந்தது. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரை ஆட்கொண்டு முருகன் கம்பத்தில் தோன்றி காட்சியளித்த தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(119-126)- பெற்ற தலம். மகிழ மரத்தடியிலிருந்து 9 கோபுர தரிசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
