ஊர்:திருப்பல்லவனீச்சரம்#தி.த-64.காவிரிபூம்பட்டினம்,பூம்புகார்.சம்பாபதி,புகார்,
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபல்லவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்-பிரகாரம்
தீர்-ஜானவி,காவிரி.
மரம்-மல்லிகை,புன்னை.
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
#04102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
தொலைபேசி-04364-260827
பட்டினத்தார், இயற்பகை நாயனார் அவதாரத்தலம் சிலப்பதிகார காப்பியத் தலம்.சபாபதி சபை சிறப்பு. பல்லவன், அகத்தியர் வழிபாடு.ஆடி விழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)