gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருபுவனம்-1,குடந்தை-11, மயிலாடுதுறை-7
படம்: Sri Mahalingam temple_thiruvitaimaruthur
தகவல்கள்:

ஊர்:திருவிடைமருதூர்#தி.த-147+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்,ஸ்ரீமருதவனேஸ்வரர்,ஸ்ரீமருதவாணர் 
இறைவி: ஸ்ரீகோமதி, ஸ்ரீபிருகத்சுந்தரகுஜாம்பிகை. ஸ்ரீபெருநலமுலையம்மை, ஸ்ரீஅன்பிற்பிரியாள்
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசட்டநாதர்ஸ்ரீமுகாம்பிகை. ஸ்ரீசக்ரமாகாமேரு. வ.கோபுரவாயில்- ஸ்ரீஅகோரவீர பத்திரர். மே.கோபுரவாயில்- ஸ்ரீகுமரன், ஆறுமுகம்-12கரங்கள்- வள்ளி, தெய்வானையுடன். மயில்மீது, 
த.வி.ஆண்டவிநாயகர்
7நி.கி,மே-ராஜகோபுரம்,5நி.வ,தெ.கோபுரம்+சி.5நி,அ.5நி-7கோபுரங்கள்
மரம்-மருது-அர்ஜுனம்.
தீர்-காவிரி,காருண்ய அமிர்த,
7பிரகாரங்கள்                                                                                                                                                                                                                                                                  தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

தொலைபேசி-0435-2460660 

திருவிடைமருதூரில் முதல் மதிலின் உட்புறம் சங்கரர் வலம்- அஸ்வமேதப் பிரதட்சணம் செய்தார். பூஜித்ததும் நானே பூஜிக்கப்பட்டதும் நானே என்று விளக்கம் தந்த மகாலிங்கத்தை வணங்கினார். தான் செய்யும் அத்வைத பிரச்சாரம் சரியா என்ற மகாலிங்கத்திடம் கேட்க இடியோசை முழங்க லிங்கம் இரண்டாகி ஒரு கை வெளிவந்து அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம் என திருவாய் மலர்ந்து ஆசிபுரிந்தது. சங்கரர் கோவிலைச் சுற்றி வரும்போது பக்த சிரோன்மணிகள் கால் வலிக்கு ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க அது பிரமஹத்தி அமருமிடம் எனக்கூறி ஈசன் பார்வை படும்படி வாசல் புறத்தில் அமரச் சொன்னார்.

மகாலிங்கத்தலம். இதை சுற்றி 9 பரிவாரத் தலங்கள். பஞ்சலிங்கசேத்திரம். உமாதேவி, விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, ஐராவதம், வேதம், வசிட்டர், கபிலர், உரோமசமுனி, சிவவாக்கியர், அகத்தியர், வரகுணபாண்டியன் வழிபாடு. கட்டுண்ட கண்ணனின் உருவம் சிறப்பு. அஸ்வமேத பிரகாரத்தை வலம்-பேய், பிசாசுகள் நீங்கும் நம்பிக்கை. பிராணவப் பிரகாரத்தில் வேம்படி முருகன். ஞானவேல்.காசிபருக்கு சிவன் குழந்தை கிருஷ்ணனாக மருதமரத்தடியில். 27 நடசத்திரங்களும் வழிபாடு. மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும். ஸ்ரீசைலம்- மல்லிகார்ச்சுனம்- தலை மருதுக்கும் திருப்புடைமருதூர்- புடார்ச்சுனம்- கடை மருதுக்கும் இடையில் திருவிடைமருதூர்- மத்தியார்ச்சுனம்- அர்ச்சுனம்-2/3- இடைமருது. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(145-146)- பெற்ற தலம்.பஞ்ச குரோசத் தலங்கள்-2/5. பிரமஹத்தி தோஷம்- கீழைகோபுரம் வழி உள்சென்று மகாலிங்கரை தரிசனம் செய்து பின்அம்மனை தரிசனம் செய்து மேல்வாசல்வழி வெளியில் வரவும்.

9 பரிவாரத் தலங்கள்- 1.திருவலஞ்சுழி- விநாயகர், 2.சுவாமிமலை- முருகன், 3.திருவாவடுதுறை- நந்திகேஸ்வரர், 4.சூரியனார் கோவில்- நவகிரகங்கள், 5.திருவாப்படி-சண்டிகேஸ்வரர், 6.சிதம்பரம்- நடராஜர், 7.சீர்காழி- பைரவர், 8.திருவாரூர்- சோமாஸ்கந்தர், 9.ஆலங்குடி- தட்சிணாமூர்த்தி

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27078619
All
27078619
Your IP: 3.144.248.24
2024-04-25 18:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg