
ஊர்:திருந்துதேவன்குடி#.தி.த-96+அ-43.நாண்டாங்கோயில்,திருத்தேவன்குடி. காவிரி வடகரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகற்கடகேஸ்வரர், (சு) ஸ்ரீமூலிகைவனேஸ்வரர், ஸ்ரீமருங்கீசர்
இறைவி: ஸ்ரீஅருமருந்தம்மை, ஸ்ரீஅபூர்வநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நால்வர், ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீநடராஜர்-சிவகானி, ஸ்ரீ அகஸ்தியர்.
2பிரகாரங்கள் ஒருகாலபூசை மரம்:
தீர்:
தி.நே-0900-1200
# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது
கற்கடம்-நண்டு-பூசித்ததலம். 2அம்பாள்சன்னதிகள்.
உறையூர் சோழனுக்கு பக்கவாத நோய் மருந்தீசர் மருத்துவராக சென்று விபூதி பூசி விபூதியை நீரில் குடிக்கச் செய்து ருத்திரத்தை கையில் கட்டி மருத்துவர் சென்றார். அன்றிரவு நன்றாக உறங்கினான். காலையில் தூங்கி எழுந்தபோது தானாகவே நடக்க ஆரம்பித்தான். நோய் நீங்கியது. விபூதியும் ருத்திரமுமே மருந்தானது மருத்துவருக்கு வேண்டியது கேட்க காவிரி வடகரையில் வெள்ளத்தால் மூடிய சிவாலாயத்தை திருப்பணி செய்ய வேண்ட மன்னன் திருப்பணி செய்த ஊர் -திருந்து தேவன் குடி.
துர்வாசர் சிவபூஜை செய்வதைப் பார்த்த அரக்கன் கைகொட்டி நகைக்க துர்வாசர் கோபம். அரக்கனை நண்டாக மாறச் சாபம். சாப விமோசனம் கேட்க சிவபூஜை உளமாற செய்தால் விமோசனம். அகழியில் பூக்கும் தாமரையை நண்டு பரித்துவந்து நாள்தோறும் சிவபூஜை செய்து விமோசனம் அடைந்தது.
தேவேந்திரன் பலம் குன்றியதால் குருவின் ஆலோசனைப்படி தேவதேவரை தாமரைக் கொண்டு பூஜிக்க ஆரம்பித்தான். அகழியில் 999 மலர்கள் கிடைக்க ஒரு மலர் குறைவால் தடைபட ஈசனிடம் நேரில் சொல்லும்போது நண்டு சிவன் தலையில் ஒரு மலரை வைத்து பூஜிப்பதைக் கண்டு அதிசயிக்க சிவன் நண்டுவிற்கு காட்சி தந்து விமோசனம். அப்போது தனக்கும் அருள் தரவேண்டி நாளை முதல் 1000 தாமரை மலர்கள் அர்ச்சனை செய்ய தரவேண்டி அர்ச்சனை செய்து அருள் பெற்றான்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது. ஸ்ரீ கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்த எண்ணெய்யை உபயோகித்தல் மிகவும் நலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
