
ஊர்:திருச்செங்காட்டாங்குடி.#கணபதீச்சரம்.தி.த-196+மு+அ-70. மந்திரபுரீசம். இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், சக்திபுரீசம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆத்திவனநாதர்(சு), ஸ்ரீமந்திரபுரீஸ்வரர், ஸ்ரீபிரம்புரீஸ்வரர், ஸ்ரீபாஸ்கரபுரீஸ்வரர், ஸ்ரீகணபதீச்சரமுடையார்
இறைவி: ஸ்ரீசூளிகாம்பாள், ஸ்ரீகுழலம்மை-நின்றகோலம்.
தாயார்
உ: ஸ்ரீஉத்ராபதீஸ்வரர் பிறசன்னதிகள்: ஸ்ரீசத்பாஷாடரிஷிலிங்கம், ஸ்ரீபிரமலிங்கம், ஸ்ரீவீரட்டலிங்கம், ஸ்ரீவிஸ்வலிங்கம், ஸ்ரீபுஜங்கலளிதர், ஸ்ரீகஜசம்ஹாரர், ஸ்ரீஊர்த்துவதாண்டவர், ஸ்ரீகாலசம்ஹாரர், ஸ்ரீகங்காளர், ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீவாதாபிகணபதி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
5நிலைராஜகோபுரம்.
தீர்-சத்திய, சூரிய, சந்திர, அக்னி, இந்திர, யம, வருண, வாயு, சீராளான்.
மரம்-ஆத்தி.
6காலவழிபாடு.
தி.நே-0600-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-043664-270278
காயமுகசூரனை கொன்ற பழிதீர விநாயகர் வழிபட்டது-கணபதீஸ்வரர்-கணபதீச்சரம்.
பக்தைக்காக பிரசவம் பார்த்த அம்பாள் சூளிகாம்பாள்.
வாதாபி கணபதி சிறப்பு. மரகதலிங்கம் சிறப்பு.
சித்திரை பரணி-அமுது படையல் விழா.
உத்ராபதீஸ்வரருக்கு நாள்தோறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப் பூவும் சார்த்தல். சித்திரை- பரணியில் உத்ராபதீஸ்வரர் அமுது செய்த விழா. சிறுதொண்டர், திருவெண்காட்டு நங்கை இருவரும் அன்னம் பரிமாறும் திரூருவங்கள். வெளக்குடி ஆதீனம் முன்னிலையில் அடியவர்கள் கூடி நள்ளிரவில் பறையடித்து கதவினைமூடி நிவேதனம். நள்ளிரவில் எழுந்தருளி அதிகாலையில் உத்ராபதியார் ஆலயம் திருப்புவார்.. நிவேதனம் ஆன பிரசதம் பெற்று உண்டவர்கள் நோய் நீங்குவதுடன், வேண்டுவோருக்கு பிள்ளை பாக்யமும் கிட்டும். சிராளன் பரம்பறையில் இன்ரு வரை ஒரு ஆண் வாரிசே பிறக்கின்ரது. அக்குடுபத்திற்கே பிள்ளைக்கரி அமுது படைக்கும் உரிமை அளிக்கப்படுகிறது.
நவதாண்டவ சிற்பங்கள் சிறப்பு.
பரஞ்சோதி சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்தார். போரில் வாதாபியை வென்று வந்தபொழுது அவர் ஒரு சிவனடியார் என அறிந்து வருந்தி அவரை சிவத்தொண்டிற்கு அனுப்பி வைத்தார். மனைவி, மகனுடன் பணிந்து தொண்டாற்றினார்.பரஞ்சோதியடிகள் என்ற சிறுதொண்டரிடம் பைரவ வேடத்தில் வந்து பிள்ளை கறியமுது கேட்ட தலம். அவரும் தன் மகனை பிள்ளைக்கறியாக சமைத்து படைத்தார். இறைவன் தோன்றி அருள். சிராளங்கறி- மருந்துடன் கூடிய பிரசாதம் மக்கட் பேறில்லாதவர்களுக்கு.-
45/63- சிறுதொண்டர் நாயனார்.
அருணகிரிநாதர் பட்டினத்தார், அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
