குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
TRICHY/திருச்சி
THIRUCHY-VINAYAGAR/திருச்சி-சுப்ரமணியபுரம்-விநாயகர்
செல்லும் வழி: திருச்சி சுப்ரமண்யபுரம்
தகவல்கள்:
ஊர்: திருச்சி சுப்ரமண்யபுரம்
மூலவர்: ஸ்ரீசுந்தரவிநாயகர்
இறைவன்: ஸ்ரீராஜலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீராஜராஜேஸ்வரி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணமுருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீபைரவர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ துர்க்கை,ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீராமர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1800-2030
சிறப்புகள்:
UUTTATHTHUR-SIVAN/ஊட்டத்தூர்-சிவன்/ரத்தினேஸ்வரர்
ஊர்: ஊட்டத்தூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீரத்தினேஸ்வரர்,தூயமாமணி, மாசிலாமணி
இறைவி:ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீபஞ்சநதனக்கல்லால் ஆன ஸ்ரீ நடராஜர்-சிவகாமசுந்தரி,துர்க்கை, விஷ்ணு துர்க்கை, காலபைரவர்,
ஏழுநிலை ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்: பிரம்மதீர்த்தம் சிவன் எதிரில், அருகில் நந்தி ஆறு
தி.நே-0730-1300,1600-1930
நதி,தீர்த்தம்,வனம்,புறம்(ஊர்),மலை ஆகிய ஐந்தும் அமைந்தது-பஞ்சமங்கலம்.
நன்னீர் ஊற்று இருந்ததால் ஊற்றத்தூர் மருவி ஊட்டத்தூர் ஆனது. ராஜ ராஜ சோழ மன்னர்சோலேச்சுவரர் என்ற மேட்டுக் கோவில் ஒன்றை கட்டி அடிக்கடி வந்து வழிபாடு செய்து வந்தார். அவர் வரும்போது வனப்பகுதியை சுத்தம் செய்ய ஓரிடத்தில் ரத்தம் வருவது கண்டு கண்ட லிங்கம். அந்த இடத்தில் கட்டப்பட்ட கோவில் ரத்தினேஸ்வரர்.
முடியைக் கண்டதாகப் பொய்சொன்ன பிரமனுக்கு சாப விமோசனம் அளித்த தலம்.
சூரியன் கதிர்களிலிருந்து பன்மடங்கு ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்ட பஞ்சநதனக்கலால் ஆன நடராஜர். அந்தக நரிமணம் என்ற வேர் பல கோடி கற்களில்ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கும் கல் பஞ்சநதன கல்.
அப்பர் ஊட்டத்துர் எல்லையில் நின்று ரத்தினேஸ்வரரைப் பாடிய தலம் பாடலூர்.
பதவி இழந்தவர்கள் மீண்டும் பதிவி பெற வழிபாடு. இந்திரன் வழிபட்ட தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.