ஊர்: திருச்சி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகமலாம்பிகை
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீநாகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர், ஸ்ரீமங்கள துர்க்கை.
மரம்:
தீர்: நான்கு கால பூஜை.
தி.நே-0700-1100,1700-1900
800 ஆண்டுகள் பழமை. இறைவன் இறைவி சன்னதிக்கு நடுவில் சனிபகவான். அடுத்து நவகிரக நாயகர்கள். இறைவியின் அருகே மகாமேரு பிரதிஷ்டை. சனிபகவான் ஆற்றல் வாய்ந்தவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)