
ஊர்:நெய்வெனை#தி.த-42+அ-91.திருநெல்வெண்ணெய்
இறைவன்:சொர்ணகடேஸ்வரர்(சு),வெண்ணெயப்பர்,நெல்வெண்ணெய்நாதர்
இறைவி:பிருஹந்நாயகி,நீலமலர்க்கண்ணி
பிறசன்னதிகள்:திருமாள் சங்குசக்ரதாரியாகதிருமகளுடன்.
முகப்புவாயில்.
தீர்-பெண்ணையாறு-கிணறு, ஸ்வர்ண, சேஷ
மரம்-புன்னை
இருகாலபூஜை.
தி.நே.08-18
# 19062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
நெல் அணை-வெள்ளம் வந்தபோது பெருமான் நெற்கோபுரங்களால் அணையாய் மக்களை காப்பாற்றிய தலம்- நெல்லனை- நெல்வனை- மருவி நெய்வனை. சனகாதியோர் நால்வரும் வழிபாட்டு பரமநிலையை உணர்ந்து முக்தியடைந்த தலம். குருப் பிரார்த்தனைத் தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். குருக்கள் அருகில். பொன்குடங் கொடுத்த நாயனார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
