
ஊர்:ஆண்டார்கோயில்.தி.த-214+அ-77,கடுவாய்கரைப்புத்தூர்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகை, ஸ்ரீசிவாம்பிகை. ஸ்ரீசொர்ணபுரிநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
தீர்-திரிசூலகங்கை.
மரம்-வன்னி.
தி.நே-0700-1200,1700-2000
காசிப முனிவர் வழிபாடு. கண்ணொளி வேண்டுபவற்கு கருணை அருள். அப்பர் -பாடல் பெற்ற தலம். ருது ஜாதக தோஷம், பூர்ணதோஷம் நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
