
ஊர்: திருவெண்ணெய்நல்லூர் # திருவருட்டுறை தி.த-46+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகிருபாபுரீஸ்வரர்(சு), ஸ்ரீவேணுபுரீஸ்வரர், ஸ்ரீஅருட்டுறைநாதர், ஸ்ரீதடுத்தாட்கொண்டநாதர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீவேற்கண்ணியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசண்டேஸ்வரர். ஸ்ரீஆற்முகம்-12கரங்கள். வள்ளி,தெய்வானையுடன்,மயில்மீது
த.வி:பொல்லாப்பிள்ளையார்.
5நிலைராஜகோபுரம்.
2பிரகாங்கள்
தீர்-அருள்,பெண்ணை,நீலி,சிவகங்கை, காம,பாண்டவ,வேத,வைகுண்ட, மரம்-மூங்கில்.4காலவழிபாடு. தி.நே.6-12,16-20
:
#21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
சிவனுக்கு நஞ்சை உருண்டையாக்கித் தந்ததால் ஆலாலசுந்தரன் என அழைக்கப்பட்ட சுந்தரர் நந்தவனத்தில் இருந்த பார்வதியின் பணிப் பெண்மேல் மனம் சலனமுற்றதால் மண்ணுலம் சென்று மோகம் தீர்ந்தபின் வர ஈசன் கூற, அவ்வாறு கமலஞானப் பூங்கோதையை கைப்பிடிக்க மணமேடையில் அமர்ந்த நம்பியாரூரார் எனக்கு அடிமை என வயோதிகராக வந்த ஈசன் கூற- சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். முதியவராக வந்த ஈசன் அணிந்த பாத அணிகள்- 1200 ஆன்டுகள் பழமை. இறைவன் என் இருப்பிடம் இதுவே என்ற பதி. தருகாவனத்து முனிவர்கள் அகந்தையை அறுத்து அருள்- அருட்துறை. தருமதேவதை சடையப்ப வள்ளலின் பதி. சிவஞானபோதம்- சாத்திரநூல்- மெய்கண்டதேவர் உபதேசம் பெற்ற தலம். பங்குனி, ஆடி விழா சிறப்பு. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர்-அருகில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
