ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை வாயு
வழிபடவேண்டிய பைரவர் தலம் ஜடாமுனிபைரவர்-பொற்பனைக்கோட்டை
வழிபடவேண்டிய தெய்வம் ஸ்ரீதாந்தீரீஸ்வரர்-பிரசன்னகுந்தளாம்பிகை- சித்துக்கோடு பூந்தமல்லி-பட்டாபிராம்சாலை,
பலன்கள் யோக சக்தி.நெல்லிமரம்+துளசி திருமணம் தடைநீங்கும்.
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் மகாலிங்கசுவாமி-திருவிடைமருதூர், நாரம்புரநாதர்-திருப்புடைமருதூர், ஆதிமத்யார்ஜுனர்-பெரியதிருக் கோணம் (அரியலூர்), அர்ஜுனேஸ்வரர்-கடத்தூர் (உடுமலை), மருதீசுவரர்-பிள்ளையார்பட்டி, நாகநாதர்-நயினார்கோவில்(பரமக்குடி), காட்டழகிய சிங்கர்-ஸ்ரீரங்கம்.
வழிபடவேண்டிய கிரகம் ராகு
நட்சத்திரத்திற்குரிய மரம் தேமா
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-ஆனந்தகுக பக்த
வழிபட வேண்டிய சித்தர்கள் சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் –மாயூரம்
வழிபடவேண்டிய நாயன்மார்கள் மானக் கஞ்சார நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், காரைக்கால் அம்மையார், கழற்றறிவார் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்
$$$$$