gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

இறைமீது குற்றம்!

Written by

இறைமீது குற்றம்!

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை பூர்வ ஜென்ம பலனால் பார்த்து களித்த ஓர் உயிர் உடல் இறைவனிடம் ஓர் சந்தேகத்தை கேட்டது. உலக படைப்பில் ஏழை. பணக்காரன் இல்லை என்று சொல்லிவிட்டு உன்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை வைத்திருப்பது நியாமா என்றான்!
புன்னகைத்த இறைவன், தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லியும் உலக உயிர்கள் அதன் படி நடப்பது இல்லை. மேலும் அவர்களை பாதுகாக்காமல் தனி இடத்தில் விட்டு விடுகின்றீர்கள். தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்றேன். அதையும் நம்பவில்லை. உலக உயிர்களை நேசித்து பசியாற்றுங்கள் என்றேன். உற்றாருக்குகூட உதவ மறுக்கின்றீகள் அன்பே சிவம் என்றேன். அன்பையே மறந்து விட்டீர்கள். என்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை ஏற்படுத்திய நீங்கள் உங்கள் தவறை மறைக்க எல்லாவற்றிற்கும் கர்ம பலன் என்று சொல்லி என்னை குறை சொல்வதை பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றார்.
உணர்வு பெற்று இறையை வணங்கினான் காட்சி கண்டவன். மற்ற உயிர்கள்மேல் குற்றம் குறை காண்பதைவிட்டு எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசம்காட்டி மூத்தோர்களை மதித்து எளியோருக்கு உதவி செய்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபடுதல் சிறப்பு என்பதை புரிந்து செயல் பட உறுதி கொண்டான்.-குருஸ்ரீ

######

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25107135
All
25107135
Your IP: 44.200.112.172
2023-06-07 17:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg